பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சுந்தரர் தேவாரம் வந்திழிச்சிய வானகாட்டையும், அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. - 2 ஊனஉற்றுயிர் ஆயினிர்ஒளி மூன்றுமாய்த்த்ெளி நீரோ டானஞ்சின், தேனை ஆட்டுக்ந்தீர் செழுமாடத் திருமிழலை, மானைமேவிய கையினிர்மழு ஏந்தினிர்மங்கை பாகத்திர் விண்ணில், ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அரு ளுதிாே. - 3 பந்தம்விடிவை பண்ணினிர்படி மீர்மதிப்பிதிர்க் கண் ணியிர் என்று, சிந்தைசெய் நான்மறையோர் சிறந்தேத் துங் திருமிழலை, வந்துநாடகம் வானகாடியர் ஆடமால் அயன் ஏத்த நாடோறும், அந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. 4 புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில் ஏந்திவேதப் புரவித்தேர்மிசைத், திரிசெய் நான்மறையோர் சிறந்தேத் துந் திருமிழலைப், பரிசினல்அடி போற்றும் பத்தர்கள் பாடிஆடப் பரிந்துகல்கினர், அரிய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. - - 5 எறிந்தசண்டி இடத்தகண்ணப்பன் எத்துபத்தர்க்ட் கேற்றம்ால்கினீர், செறிந்த பூம்பொழில் தேன்துளிவீசுக் திருமிழலை, நிறைந்த அந்தணர் கித்தம்நாள்தொறும் நேசத் தால்உமைப் பூசிக்கும்மிடம், அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. . . . . 台 3. ஊனே உற்று. உடம்பை அட்ைச்து. ஒளி மூன்று . சந்திர சூரியாக்கினிகள். - ஒ 4. படிமீர் பட்சபாதம் உடையீர். மதி தலேயிற் குடுவ தாதலின் அதைக் கண்ணியென்ருர். மதிப்பிதிர் . பிறை. வானகாடியர் - வானுலகத்திலுள்ள அரம்பையர். - 5. பொன்ற - அழிய. பரிந்து விரும்பி. 6. எறிந்த சண்டி - தம் தந்தையாரின் தாலே வெட்டிய