பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பாக்கம் திருச்சிற்றம்பலம் * பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத் தக்கால்,பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித் தாய், குழைவிரவு வடிகாதா கோயிலுளா யே.என்ன, உழையுடையான் உள்ளிருந்துளோம்போகீர் என்ருனே. இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சர ணம்என்பேன், அடையுடையன் நம்மடியான் என்றவற் றைப் பாராதே, விடையுடையான் விடநாகன் வெண்ணிற் றன் புலியின்தோல், உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்ருனே. 2 செய்வினைஒன் றறியாதேன் திருவடியே சரணெ ன்று, பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடே வேண்டாவோ, பையரவா இங்கிருந்தா யோஎன்னப் பரிங் தென்னே, உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்ருனே. - 3 கம்பமருங் கரிஉரியன் கறைமிடற்றன் காபாலி, செம் பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனகி, நம்பிஇங்கே இருந்தீரே என்று.நான் கேட்டலுமே, உம்பர்தனித் துணை எனக் குளோம்போகீர் என்ருனே. 4 பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க, மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா ஒருதேறி, துன்னியிருபால் அடியார் தொழுதேத்த அடி யனும், உன்னமதாய்க் கேட்டலுமே உளோம்போகீர் مم என்ருனே. 2) 1. படலம் - கண்ணே மறைக்கும் தோற்படலம். வடி காது . தாழ்ந்த காது. உளாயே: வின. உழை - மான். 2. அடை உடையன் - கம்பால் அடுத்தலே உடையவன். 4. கம்பு அமரும் - கட்டுத் தறியிலே பொருந்தும்.