பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றியூர் திருச்சிற்றம்பலம் பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமுங் திமிலுங் கரைக்கே ஒட்டுங் திரைவாய் ஒற்றி யூரே. பந்துங் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர் எந்தம் மடிகள் இறைவர்க் கிடம்போல் உந்துத் திரைவாய் ஒற்றி யூரே. பவளக் கனிவாய்ப் பாவை பங்கன் கவளக் களிற்றின் உரிவை போர்த்தான் தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல் உகளுங் திரைவாய் ஒற்றி யூரே. என்ன தெழிலும் நிறையும் கவர்வான் புன்னே மலரும் புறவில் திகழும் தன்னை முன்னம் நினைக்கத் த்ருவான் உன்னப் படுவான் ஒற்றி யூரே. பணங்கொள் அரவம் பற்றிப் பரமன் கணங்கள் குழக் கபாலம் எந்தி வணங்கும் இடைமென் மடவார் இட்ட உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே. படையார் மழுவன் பால்வெண் ணிற்றன் விடையார் கொடியன் வேத நாவன் அடைவார் வினைகள் அறுப்பான் என்னே உடையான் உறையும் ஒற்றி யூரே. 1. வினேகள் - பாவங்கள். கலம் - கப்பல். தியில் மீன்படகு. r 3. போல் : போலும் என்பதன் விகாரம், 5. பணம் - படம். உணங்கல் - புழுங்கலரிசிச் சோறு. 3 6