பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சுந்தரர் தேவாரம் செடியேன்.நான் செய்வின நல்லன செய்யாத கடியேன்.கான் கண்டதே கண்டதே காமுறும் கொடியேன்.நான் கூறுமா றுன்பணி கூருத அடியேன்.நான் பாவையுண் மண்டளி யம்மானே, 9 கரங்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம் பரந்தசீர்ப் பாவையுண் மண்டளி அம்மானே நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை . விரும்புவார் மேலேயார் மேலேயார் மேலாரே. 10. திருச்சிற்றம்பலம் விரல்டு திருவேகம்பத்தில் ஒற்றைக் கண் பெற்று வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரை அடைந்து, முதலில் பரவையுண் மண்டளியைத் தரிசித்து இப்பதிகத்தைப் பாடினுர் (பெரிய ஏயர். 301—803.) . . திருநனிபள்ளி திருச்சிற்றம்பலம் . ஆதியன் ஆதிரையன் அயன்மால் அறிதற்கரிய,சோதி பன் சொற்பொருளாய்ச் சுருங்காறை ஒான்தினையும், ஒதி பன் உம்பர்தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும், நாதி யன் கம்பெருமான் எண்னும் ஊர்ானி பள்ளியதே. 1. 9. செடியேன் - தீயவளுகிய நான். - 10. மத்தம் , ஊமத்தமலர். கூவிளம் - வில்வம். மேல. யாருக்கும் மேலேயாருக்கும் மேலானவர். - 1. ஆதிரையன் - திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய வன், ஒதியன் உரைத்தவன். நாதியன் பற்றுக்கோடாக இருப்பவன். . -