பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவணம் 29. தெள்ளிய பேய்பல பூதம வற்ருெடு நள்ளிருள் கட்டம தாடல் வின்ருேள் புள்ளுவ ராகும் அவர்க்கவர் தாமும் புள்ளுவ னுர்உறை பூவணம் ஈதோ. 3. கிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மர்மழு எந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ. 4 நடையுடை நல்லெரு தேறுவர் கல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளொடு மார்பில் பொடியணி வார்உறை பூவனம் ஈதோ. 5. மின்னனை யாள்திருமேனி விளங்கவோ தன்னமர் பாகம தாகிய சங்கரன் முன்கினை யார்புரம் மூன்றெரி ஊட்டிய பொன்னனை யான் உறை பூவணம் ஈதோ. 6. மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட நக்கிறை யேவிர லால்இற ஊன்றி நெக்கிறை யேகினை வார்தனி நெஞ்சம். புக்குறை வான்உறை பூவணம் ஈதோ, 3. புள்ளுவர் - பொய்யர். - - - * 5. கடை-வாயில். .ே மின்னனேயாள். தலத்து அம்பின்க. 2. மிக்கு - வழும்பு கடந்து. இறை ஏயவன் - அரக் கருக்கு இறைமை பொருந்திய இராவணன். இறையே - சிறி தளவு. ஊன்றி - ஊன்றினவன். - - -