பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநின்றியூர் 51. தலையிடை யார்பலி சென்றகங் தோறுந் திரிந்தசெல் வர், மலையுடை யாள் ஒரு பாகம்வைத் தார்கற் றுதைந்த, நன்னீர், அலேயுடையார்சடை எட்டுஞ் சுழல அருநடஞ் செய், கிலேயுடை யார்உறை யும்மிட மாந்திரு கின்றியூரே. எட்டுகந் தார்திசை எழுகங் கார்எழுத் தாறும்அன் பர். இட்டுகங் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும் இறைவர் முன்னுள், பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலி யிாந்துாண், சிட்டுகங் தார்க்கிடம் ஆவது நந்திருகின்றியூரே. காலமும் ஞாயிறும் ஆகிகின் ருர்கழல் பேணவல்லார், சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் பார்.அடி போற்றிசைப்ப, மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத் கால்வணங்க, நீலநஞ் சுண்டவருக்கிட மாந்திரு சின்றியூரே. 9 வாயார் மனத்தால் நினைக்கும் அவருக் கருந்தவத் தில், தாயார் சுடுபொடி ஆடிய மேனியர் வானில்என்றும், மேயார் விடைஉகந் தேறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச், சேயார் அடியார்க் கணியவர் ஊர்திரு நின்றியூரே. 10 சேரும் புகழ்த்தொண்டர் செய்கை அருத்திரு கின்றி யூரிற், சீருஞ் சிவகதி யாயிருந் தானேத் திருநாவலா, ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல் லார்வினபோய்ப், பாரும் விசும்புங் தொழப்பர மன்னடி கூடுவரே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி. மகாலட்சுமிநாதர்; அம்பிகை லகநாயகி, 8. எழுத்து ஏழு உகந்தார் ஏழிசைக்குரிய எழுத்துக் கள் ஏழை விரும்பினர். அன்பர் பூசை ஆறும் இச்சிக்கும் , அன்பர்களது ஆறுகால பூசையையும் விரும்பும் பொழு శ தென்றும் பூசனை விடாது செய்து ' (திருவின் IlᎥff Léa . 10. பூேர்ந்தவர்க்கு தம்மை கினேயாமல் அகன்றவருக்கு, சேயார் . தூரத்தில் நிற்பவர்.