பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (62) திறம் (68 (154) பெருமான் சீலத்தார் ஏத்தும் சிறுத்தினர் : அமரர் ஏத்தும் திறத்தினர். + (63) # [68 (165)] தீ மூர்த்தி இறைவர்; தீ ஒப்பவர்; ஊழித் தீ அன்ன ஒளியை உடையவர் ; ஒங்கி அழலாய் கிமிர்ந்தவர் ; கனலைக் கலந்து கின்ற பெரியார் . (64) தீர்த்தம் (68 (166) கங்கை, காவிரி, குமரி, கோதாவிரி, சரசுவதி, பொற்ரு மரை, புட்காணி, யமுனே ஆகிய தீர்த்தமாய் விளங்கு கின்ருர் இறைவர். l (65) துணை-சார்வு (68 (167, 168)) பற்றிலார்க்கு நற்றுணே இறைவர். ஆதரித்து, உற்று, உணர்ந்து, உருகி, ஊறி உள்ளம் கசிவு உடையவர்க்கு ஈற்றுணையாகின்ருர் அவர் ஊனகத்தில் உறுதுணை அவர். துஞ்சும்போதும் அவரே நமக்குத் துனே. துணையாக நமது நெஞ்சில் கின்று பற்றுக்களே விட உதவுவார். தோன் றிய எல்லா உயிர்க்கும் துணையாய் கிற்கும் காய் அவர் பசு பாசப் பிறப்பை நீக்கும் துணை அவர். அவான்றி வேறு துணை நமக்கு இல்லை. தெய்வம் எனப் பொதுவாக கினைப்பதைவிட்டுச் சிறப் பாகச் சிவன் என நினையவல்லார்க்கு என்றும் பெருந்துணை யாவர் பெருமானர். மெய்த்தவத்தோர் துணை அவர் ; பெண்ணுசையை அகற்றும் பெருமானைச் சுற்றங்களை விட் டுப், புலன்களை அடக்கி கினேயவல்லார்க்கு அவர் பெருந் அதுனே ஆவர்; வழித்துனே ஆவர்; ஆல்ை அவரோ தமக்கு யாரும் துணையில்லாதவர். அவர் தோள்தான் அவருக்குத் அதுணே. -