பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிலுபிரான் - கன்மை முதலிய 97. பாய் சிற்பவர் அவர் ; எல்ல்ாமாய்க் தாமாய் நாமாய் ' குக் கன்மையர்; கம்மை எப்போதும் நினைக்கவிட ா ட்டார் ; கில்ேசக்க முயற்சி செய்தால் அப்போதே மறப் வேறு j: நினே ದಿ..:) Ã; ; பயில் வந்து விளையாடல் செய்பவர்; பாலினுள் மறைந் நெய்போல மறைந்து சிற்பவர் ; பாவகாரிகள் காம் வனது பெருந்தன்மையைப் பார்ப்பதற்கு அரிது என் கள். பிரானது பெருந்தன்மையைக் கயவர் அறியப் பெறுகின் மலர், பேய்க்கணங்கள் பரவி ஏத்தும் பான்மையர்; டி டி ப் பிரியாதவர் ; மலை, கடல், காடு எங்கும் உள்ளவர்; வியக்கும் கன்மையர்; விறகிடைத் தீப்போன்றவர். (58) தனிமை (68 (157)) உலகம் முழுமையும் ஆண்டபோதிலும் தனியர் இறைவர். ! (59) திசை (68 (160)) உத்தமாய் எக்திசையிலும் அமர்ந்துள்ளார் இறைவர்; பக்துத் திசைகளுக்கும் எட்டுக் கிசைகளுக்கும் இறைவர் அவர்; எட்டுத் திசைகளும் அனைத்தும் அவரே; அத் திசைகளின் வித்த, திசைகளின் எல்லை அவரே; திசைக ளெல்லாம் தம்மைத் தொழச்செய்வார் ; கிசைகளாகியும் திசைகளின் தெய்வமாகியும் விளங்குகின் ருர் அவர் ; மூவுல கங்களுக்கும் பொருளாய் கின்ற திசையர் அவர். (60) திரிவார் (68 (162) ஏறேறி எழுலகும் கிரிவார் ; ஒத்து ஒவ்வாகன செய்து திரிவார் ; கங்காள வேடராய்த் கிரிவார் ; புலிக் தோலும் திருநீறும் பொலியத் திரியும் காரணத்தை நாம் அறியோம் ; சித்தராய்த் திரிவார் ; தெருவெலாம் கிரிவார். (61) திரு (68 (168)) -- சென்றடைய முடியாக திருவினே உடையவர் பிரார்ை. ருெவாகி கிற்கும் திறத்தினர். தே. ஒ. க.-7