பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (57) தன்மை-மான்மை முதலிய (68 (165) இறைவனுடைய அருளே கண்ணுகக் காணினல்லாக இறைவன் இங்கிறத்தன், இவ்வண்ணத்தின், இப்படியன் என் அறு எழுதிக்காட்ட முடியாது. இறைவன் அப்பாலைக் கப்பாலைக் கப்பாலான் ; அவனுடைய தன்மையை யாரும் அறியமுடியாது ; கன்னே ச் சொல்லுவார் சொல் வழியே செய்து உதவும் உத்தமன் அவன்; உறவு (அன்பு) என்னும் மத்துக்கோலை நட்டு, உணர்வு (ஞானம்) என்னும் கயிறு கொண்டு நன்ருய்க் கடைங்தால் ஈசன் (என்னும் வெண் ணெய்) நம்முன் எழும். உயிர்களின் ஊனில் கிலவி உலக முழுமையும் உலவுகின்ருர் இறைவர்: "எட்டு, ஒன்று, இரண்டு, மூன்ருயினர் இறைவர் ; எவ்விடத்தும் இறைவர் தவிர வேருெருவர் இலர் என்னும் அறிவுடன் கலை யாரக் கும்பிடுவாரின் தன்மையாகத் திகழ்வார் இறைவர். எண்ன்ெ.ழுத்திலா காரையும், எண் எழுத்துக் கற்று வல்லாரையும், வணக்கம் இலாதாரையும், நன்னெறியில் நிற்பவரையும் நீங்கிப் பிரியாது, எப்பொருளையும் ஒன்று படுத்துகின்ருர் இறைவர். அன்பு பெருகி உள்ளம் உருகிக் கொழுவாரிடத்தும், தம்மைப் புறக்கணித்து வைபவரிடக் தும் ஒரே தன்மையாய் அருள் பாலிப்பர் இறைவர். கொலையாகிக் கொலைசெய்யப்பட்டதையும் உண்டவ ாானர் ; எல்லாச் சுவைகளும் ஆவர் ; சூழ்ச்சி இலாதவர் அவர்; சொற்பகங் கடந்தவர்; மதி, பாம்பு, நீர், இவை தமைச் சடைமுடிமேல் வைத்துகந்த தன்மையர் ; காம் யாருக்கும் கீழ்ப்பட்டவரல்லாத தன்மையர்; தாமும் நாமும் ஒன்ரும் தன்மையர் ; கோத்திரமும் சாத்திரமும் தாமே ஆவர் ; நல்லாருடைய நன்மையை அறிபவர் அவர் ; நற்பதத்தாரின் நற்பதம் அவர் ; நாவின் நடு

  • எட்டு - அட்டமூர்த்தம்; ஒன்று - பாம்பொருளாம்பதி ; இரண்டு - சத்தி, சிவம்; மூன்று - படைத்தல், காத்தல், அழிததல் -இவைகளுக்கு உரிய மும்மூர்த்திகள்.

கண்ணகப்பர் ஊட்டிய ஊன்.