பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 95 மு. o ாவின் கல்லுரையவுர்; பலசொல்லும் அவரே; பொருள் சர்க்கவர்களின் ப்ொன் னுரை அவர். H - H= H ■ * = அ o HH தேவர்கள் போற்றும் பொருளுக்கெல்லர்ம் தக்க பெருமான் அவர். ' (1) தத்தவன் 8 (149), (1ை தத்துவங்கள் "இருபத்தைத்துக்கும் அப்புறத்தவர் பெருமானர்; தத்துவங்கள் ஆனவர் அவர். கத்துவங்களின் தலைகின்றவர்க்கல்லது பிறருக்கு உண்மைப் பொருளாய் விளங்கமாட்டார் அவர். கயாமூல கன்மம் எனக் கூறப்படும் கத்துவத்தின் வழியில் காழ்மையுடன் நடப்ப வர்க்கெல்லாம் நலம் கொடுக்கும் நம்பி நம் பெருமான்; கரும நெறிக் கத்துவன் அவன். கன்னெப்பில்லாத கத்துவன் அவன். எல்லாம் தானுக வேருென்றிலாதகத்துவன் அவன்; யார்க்கும் தெரியாத தக்துவன் அவன். கயாமூல கன்ம வழியை அப்பர் பெருமானுக்கு அருளிய பிரானர் அவர், m (55) தந்தை-தாய் ஆவார் (68 (151, 158)) மூவுலகுக்கும் அன்னேயும் அத்தனும் ஆவார் பெரு மானர் ; சராசரங்களுக்குத் தாய் அவர். கங்தை-தாய் இல்லாதவர் அவர். பல உயிர்களுக்கும் காயாகவும் கங்தை யாகவும் திகழ்கின் ருர் அவர். தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் கிற்கின்ற தாய் அவர் ; பெற்று வளர்க்கும் தாயி லும் நல்லவர் அவர். அவர் மூதாயர் ; மூதாதை இல்லாதவர். மனேன் மணியைப் பெற்றவர். (56) தவம்-தவநெறி (68 (154) இமையோர் ஏத்தும் அருந்தவன் இறைவன். தவ நெறிகளைச் சாதிக்கவல்லவன் பெருங்கவத்கன் அவன்; மாத வத்தின் விளைவு ஆனவன்; நற்றவன்; மெய்த்தவன். ஆதிகாரியம் 25 :-பிருதிவி 5, அப்பு 5; தேயு 5, வாயு 5, ஆகாயம் 5.