பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (51) செய்கை-தொழில் 68 (143) (180).] அண்ணலார் செய்கை மிக அழகியது. அவர் செய் தொழில் "இரண்டு ; அட்ட மூர்த்தியாய்-கின்ற தொழில் செய்கின்ருர் ; அவர் செய்கைகள் விளங்கா வகையன– ஒத்து ஒவ்வாதன ஆதலின்; துகுெறிக்கு வழிகாட்டும் தொழிலினர் அவர். கம்மை நண்ணினவர்களின் துயர் திர்த்தல் அண்ணலார் செய்கைகளுள் ஒன்று பொருத் காக செய்கைகள் அவரிடம் விளங்கும். மூன்று மூர்த்தி ULJIT ILI (பிரமன், திருமால், உருத்திரன் என) கின்று (ஆக்கல், அளித்தல், அழித்தல்) தொழில் நடாத்துகின் ருர். உயிர்களின் கொழிலை ஆய்க்தி ஆள்வர் அவர் ; தீத் தொழில் (அக்கினி காரியம்) மூன்று உடையவர் ; பஞ்ச கிருத்தியம (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அவர் தொழில். II. ■ (52) செல்வம் 168 (144) ஏரி கிறைந்தனைய செல்வர் பிரானர். செல்லாத செல்வம் உடையவர் ; சென்றடையாத செல்வர் ஆவர்; நிறைந்தோங்கு செல்வர் அவர் ; அவரே நமது கிரு, நமது செல்வம். (58) சோல்லும் போருளும் (68 (145)) பிரானர் அருளாயின சொல்லர்; நமது உள்கின்ற காவிற்கு உரையாடி அவர் ; உரை மாலைகளை அணிபவர் அவர் ; உரையால் உணரப்படாதவர் ; சொல்லாகிச் சொல் லுக்கோர் பொருளுமானவர் ; சொல்லுக்கு அடங்காதவர் ; சொல்லுவார் சொல் எல்லாவற்றையும் சோதிப்பவர்; சொற் பதங்கடந்தவர் ; சொற்பொருள் கடந்த சுடர்ச்சோதியர்; பல்வேதமும் ஆறங்கமும் கணுக மாட்டாக சொல்லினர் ; -ജ

  • பாமுத்தி, அபாமுத்தி அளித்தல் : ஆக்கல்-அழித்தல்.

1 இருநிலய்ைத் தீயாகி... அட்டமூர்த்தி ஆகி ?? -அப்பர், 507-1. (வேத) அக்கினி 3-காருக பத்தியம், தக்கினம், ஆகவனியம்.