பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாடுவும், முதலும் ஆன கொள்கையர்; கோடால வேடத்த ாம் கொள்கையர். 46) கோள் ஆதல், கோள் நீக்குதல் (68 (128 ஆதி கு பிரானர் கோன் ஆவர்; கோளின் விளைவு ஆவர். கோள் நீக்க வல்லவரும் அவரே. (47) சங்கையிலாதவர், சங்கைதீர்ப்பவர் (68 (129)) பெருமாஞர் சங்கை (ஐயம் - அச்சம்) இலாதவர்; தேவர்களின் அச்சத்தை நீக்கினவர் ; கவலையில் ஆழ்பவர் களுடைய அச்சத்தை அவர் தீர்த்தருள்வார். (48) சிந்தை-உள்ளம் 168 (185)) சிவனர் அறிகற்கரிய சிங்கையினர்; உள்ளமாய் உள்ளத்தே கின்ருர் ; சிங்தையே கின்ற சிவனர் அவர் ; தமது சடைகொண்டு (சடையை வீசித்) திசை முழுதும் அளக்கும் சிந்தையர். (49) சிவன்-சிவம் (68 (136)] பிரானர் அங்கங்கே சிவமாகி சின்ருர். சிதருத சித்தம் உள்ளவரிடம் சிவன் விளங்குவார். ‘சிவன்’ என்னும் திருப் பெயர் அவர் ஒருவருக்கே உடைமையாம். சிவமே ‘பாத்திரம்’. - (50) சுற்றம்-குலம் [68 (140)] தம்மை அடைந்தார்க்கு உற்றவர் பிரானர். அவரே அப்பா, அம்மா, ஒப்புடைய மாகர், அன்புடைய மாமன், மாமி, மக்கள் ஆவார் ; எல்லா உறவினரும் ஆவார்; ஒருவ ருடைய குலம், சுற்றம், ஊர், எல்லாம் அவரே ; உயிர்க் கெல்லாம் பெற்ருர் அவரே. ஆயினும் அவருக்கு உற்ருர் என்று ஒருவரும் கிடையாது.


  • கோடாலம் பிறைபோல வளைந்த மாலை వాణాE: ക-ഓക് உடையும் குளிர் முத்தின் கோடாலமும். -பெரியாழ்வார் 8-8-1.