பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (72) தோற்றம் (68 (184) இங்குற்றேன் என்று இலிங்கத்தில் தோன்றினவர் இறைவர். அவருக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் (கேடும்) இல்லை. அவர் தாமே முளைத்துத் தோன்றினவர். (78) நடை (68 (185)) காற்றினும் கடிதாக கடப்பார் இறைவர், கிறிபட நடப் பார் ; வெள்ளை எற்றின் நடையை உடையவர்; நடை பல நன்ருகக் கொண்டவர். (74) கல்லர் (68 (186-187) நல்ல உள்ளத்தினர் இறைவர்; சலம் (கோபம், பொய்) இலாதவர்; தாயினும் நல்லவர்; கல்லார்க்குத் தீயர் அல்லர்; நலமே நாள்தோறும் நல்குவார்; நல்வினை பெறுவிப்பார்; நல்வினையாய் கிற்பவர். (7.5) நன்மை, தீமை (68 (188)) நல்லாரின் நன்மைச் செயல்களை அறிவார் இறைவர் ; நன்மை தீமை ஆனவர் அவர் ; அவரிடம் எல்லாம். நன்மையே தீமை கிடையாது. W (76) நிமிர்ந்தவர் (68 (192)) அடிகள் நெடுஞ்சுடராய் கிமிர்ந்தவர். எங்கும் கிமிர்ந்த வர் ; விண்மேலும் அதற்கு மேலும் கிமிர்ந்தவர். (77) $#$ [68 (200)] தேவர்களுக்கு அருள்புரியும் நீதியார் அவர் ; அவர்கள் தொழும் நீதி அவர் ; இருசுடர்களாம் குரியனும், சந்திர லும் வானில் திகழ வைக்கும் நீதிப்பொருள் அவர். தம்து சடைமேல், நீங்காதவண்ணம், சிலவை வைத்து மகிழ்ந்த திேயவர். நமது நெஞ்சுள் கின்று கினைப்பிக்கும் நீதி பவர் ; யர்ரானும் கினேய முடியாத நீதியர் அவர்