பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 101 (78) நூல் (68 (204) மாய மனத்தவர்கள் இயற்றிய-சொன்ன-நூல் களின் தன்மைழை இறைவர் அறிந்துள்ளார். ஏழுலகமும் விளக்கம் பெறச் சிறதே நூல்களை ஆய்ந்தவர் இறைவர். (79) GEఖి (68 (207)] அடிகள் அறநெறியினர். சிவநெறி அனைத்தும் ஆனவர்; வெலோக நெறிதந்த சிவன் அவர் ; சிவலோக நெறியை அறியும்படியான சிங்கையைக் கந்த அருளாளர் அவர். செல்வதற்கு நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுபவர் அவர். செந்நெறியில் நம்மைச் செல்விப்பார் அவர். செற்றம் கிறைந்த காமம், லோபம் இவை தலைகாட்டாத நன்னெறியை வைத்தவர் அவர். சேம நெறி ஆயினவர் ; கிருமாலும், பிரமனும் அறியாத நெறியினர் ; தவநெறியை மேற்கொண் டவர் ; துறந்தோர் போற்றும் துரநெறி அவர் ; துTநெறிக் கும் மேலான துரநெறியாய் கிற்கின்ருர் அவர் ; துரநெறிக்கு வழிகாட்டும் தொழிலை உடையவர் அவர். தொடர்ந்து தம் பொன்னடியைப் போற்றுவாரைச் செல்லுதற்கரிய து.ாநெறியிற் செலுத்த வல்லவர் ; பரலோக நெறிகாட்டும் பரமன் அவர் ; பொய்த்தவத்தினர் அறியாத நெறியில் கிற்பவர் அவர் ; மெய்ந்நெறி அவர். வானவரும் அறியாக நெறியை அப்பர்பெருமானுக்கு அருளினவர். (80) கேசன் (68 (208) அடிகள் பார்வதி நேசன் ; தக்கோர் சிங்தையை விரும்புபவன் ; அவர்தம் சிங்தையில் விரும்பப்படுபவன் ; நேசர்க்கு நேசன். (81) நோய், பிணி (68 (209, 210)) பிணி இல்லாதவர் இறைவர் ; அவர் தம்மை அடைங் தவர்தம் நோய்களைக் களைவார் ; அச்சம், பிணி, தீர்ப் பார்; நமக்கு உள் இருந்து நமது உளநோயைக் களைவார். பிணி, பகை இவைகளேத் தமது ஒற்றைக் கண்ணினலே