பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான - தன்மை முதலிய 1U5 (86) LPLD [68.(227)] == அரனே என்றழைத்தால் கித்திக்கும் மாம்பழம்போல பனிப்பார். கம்:tது ஆசைப்பட்டோர்க்குக் கினிபோலக் திக்கிப்பர். கற்ருேள் உண்னும் கனி அவர் ; தம்மை அடைந்தோர்க்குக் கனியினும் இனியர் ; பழத்தில் கின்ற மும அவா ; அநத ரசததை துகாபவரும அவா . சக தின் இன்சுவையும் அவர். கம்மை மறவாத மனத்தினர் களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியை ஒத்து விளங்குவார் அவா. (87) புற்ருவர் (68 (2.80)) தம்மை அடைந்தோர்க்குப் பற்ருவர் அவர். அவர் மீதுள்ள பற்றே பற்ருகக் கொண்டால்தான் அவரைக் கான லாம். கம் குறைகளை விண்ணப்பித்துத் தம் திறத்தைப் போற்றிப் பற்றினவர்க்குப் பற்ருக (துணையாக) விளங்கு வார் இறைவர். பணிபவர்க்கு அங்கங்கே பற்ருக கிற்கின்ருர் அடிகள். அவரைத் தவிர வேறு பற்றில்லை நமக்கு. வானேர் க்கும் ஏைேர்க்கும் பற்ருவார் அவர் பற்று அற்ற வர்களுக்குப் பற்ருக கிற்கின்ருர் இறைவர். பல உயிர்களுக் கும் பற்ருகி கின்று இறைவர் இரக்கம் கொள்கின்ருர், (88) பாசத்தை அறுப்பார் (68 (238) எம்பெருமான் என்றென்றே ஏத்தினல் நாம் நம் பாசங்களைப் பற்றறுக்கலாகும். (89) பால்-பாலமுது ((68 (286)) தித்திக்கும் பசுவின் பால்போல இனிப்பர் இறைவர் ; நமது உள்ளத்துள்ளே ஊறும் பசும்பால் அவர். சுவை கலந்த பால் அவர். பால் அமுது அவர். (90) பாலர் (68 (287) பிரானர் என்றும் பாலர், வளர்தல் இலாத பாலாாம். பான்மையர் ; ஆயினும் பாலரும் அவரே, விருத்தரும் அவரே.