பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 105 Ημ i. ாது பிழைப்போம். கோள்களுக்கு (கிரகங்களுக்கு)ப் பிறவி உட்பட்டது ; அத்தகைய" பிறவியை அண்ணல் ஒழிப்பார். சுழன்று சுழன்று வரும் பிறவியில்ை ஏற்படும் ஆக்கங்களை நீக்குகிார் பெருமானர். பக்தர்களாய்த் தம்மை நாளும் மறவாத அன்பர்களின் பிறவியை அறுத்தாளுவர் அவர் ; தம்மை அண்மி அணைந்து பணிபுரியும் (கொண் டாற்றும்) அடியார்களுக்கு உள்ள பல பிறவிகளையும் ஒழிப் பார் அவர். புதிய நல்ல மலர் (நாண் மலர்) கொண்டு போற்றிசெய்து மாலை குட்டும் அடியார்களின் பிறப்பை அறுக்கும் புனிதீர் அவர். தமது மறைமொழியால் இந்த யாக்கை மாயும் வழியை உபதேசித்துள்ளார் அவர். உலகத்தை வெறுத்தவர்கம் பிறப்பை அறுப்பார் அவர் (95) பிறப்பு, இறப்பு (கேடு) இலாதவர், பிறப்பிறப்பு வைத்தவர் (68 (244) அமுதம் உண்ட பிற தேவர்கள் இறந்தழித்தாலும் தாம் இறவாதவர் பிரானுர், விநாசம் இல்லாதவர் அவர். பிறப்பு இறப்பு இலாதவர் அவர். பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் வைக் கவர் அவர். பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பம் இலாதவர் அவர் என்றும் உள்ளவர் அவர். (96) புகழ் (68 (246, 251)) (பெருமை தலைப்பு 99-ம் பார்க்க.) புகழ்மாலைகளை உடையது பெருமான் திருவடி சிவ பிரானே ஒப்பாறே சிவனே க் காணமுடியாது ; அத்தகையது அவர் பெருமை என்ருல் நம்போலியர் அவரை எங்ாவனம் காணமுடியும் குற்றமில்லாத புகழை உடையவர் பெரு மான். தீவினைகளைத் தீர்க்கவல்லவர் பிரானுர் என்னும் அவர் புகழை நாடெலாம் அறியும்; உலகெலாம் அவரைப் புகழும் ; புகழ்களைப் படைத்தவரே சிவனர். பூமிமேல் புகழக்தக்க பொருள் இறைவனே. விண்ணுேரும் அவரைப் போற்றிப் புகழ்வார். தேவியுடன் புகழ்பூண்டவர் அவர்.