பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அபப , H T (97) புலன் வென்றவர் [68 (249)] ஐம்புலனேயும் வென்றவர் பிராஞர். தேவியுடன் கலங்கிருந்தே ஐம்புலன்களையும் வென்றுள்ளார் அவர். பொல்லாப் புலன்களைப் போக்கினர் அவர் யாராலும் தாங்குதற்கரிதான விஷத்தை உண்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆள்கின் ருர் பெருமானர். (98) பேரியார் (68 (250)) இறங் கார்க்கும், என்றும் இறவாதகர்க்கும், இமைய வர்க்கும், பிறந்தார்க்கும், என்றும் பிறவாகார்க்கும், பெரியார் இறைவர் ; கிருமால், பிரமன், தீ, காற்று, கடல், மலை இவை தமைக் கலந்து கின்ற பெரியார் அவர். அவரை விடப் பெரியார் யாரும் இல்லை. பெரியார்களுக்கெல்லாம் பெரியார் அவர் பேசுவார்க்கெல்லாம் பெரியார் அவர். (99) பெருமை (68 (251)) அள விலாப் பெருமையை உடையவர் அண்னல். உணர் வாய் விளங்கும் பெருமையர் அவர். பலிதேர்ந்துழலும் கஷ்ட வாழ்க்கையாக இறைவர் இருந்த போதிலும், தேவர்கள் அவரை அட்ட மூர்த்தியே அருள் எனப் போற்றி அடைவார்கள். யாரும் தமது பெருமையை அறிய ஒண்ணுத வகையில் விளங்குவர் பெருமானர். உலகெலா மாக விளங்கும் பெருமையார் அவர் ; பிறவாத பெருமை யார் அவர். பிரமன், மால் அறியாக பெருமையார் அவர். ஏற்றில் உகந்து ஏ.டிவதே பெருமையாகக் கொண்டவர். (100) பேர் 168 (254)) பேர் ஒன்றும் இல்லாக வர் பிரானர். பெருமை பெற்ற பேரை உடையவர் அவர். - (101) பொய்யிலார் [68 (256)] பொய்யர் மனத்திற் கலத்தல் செய்யார் இறைவர். அவரிடம் பொய் என்பதே கிடையாது. பொய்யிலாதவ