பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சிவபிரான் - கிருவுருவம் 119. விளங்குவது, துணையாய் நிற்பது, தாயது, து ய இா மர்ை யன்ன வடிவினது, தேன்போன்ற இனிமை கருவது, கொலையாகது, தோற்றம் முடிவு இல்லாதது, நடமாடுவது, நம்மை ஆள்வது,"காகினின் று மீட்பது, கல்வினை-மாலை மதியம்-வீசும் தென்றல்-இளவேனில்-மலர்ப் பொய்கை (3, ான்ற இனிமை வாய்ந்தது, நலம் கருவது, கிகளிலாதது, பயம்-புன்மை-பாவம் இவைதமை ஒழிப்பது; பலபல ஊழி ஆயது. பழவினையைத் தீர்ப்பது; பாதாளம் ஏழுங் கடத்தது; பிணியைப் போக்க வல்லது ; பிறவியை அறுப்பது ; புகழ்ச் சிக்கு உரியது, புதுமலர்க் காமரை போல்வது ; புலைத் தன்மையைப் போக்குவது, பெருமை வாய்ந்தது. பொய் பாகத, போற்றக் கக்கது, மண்ணும் விண்னும் மாயும் பொழுதும் ஈறின்றி சிற்பது, மந்திரமும் தங்கிரமும் ஆய து, மருந்தாய் விளங்குவது, மறவாகிருந்தால் பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு இவைகளை நீக்கி இன்பம் தருவது, முத்தி கொடுப்பது, முளேக்கும் செஞ்ஞாயிறு போ ன்றது, முன் னே முளேக்கது, வஞ்சம் இலாதது, வான் கடந்து அண்டத் அக்கு அப்பால் கிற்பது, விசும்பு கடந்தது, விடை வாகனக் தில் எறுவது ; விண்-மண்-அங்கி-ஞாயிறு--திங்கள் ஒப்பது வினையை நீக்குவது, வேகத்தின் துாய பொரு ளாவது, வேகப் பொருள் விளங்க கின்ருடுவது, வேறுபாடு இலாதது, வைதிகக் கேர்மிசை விளங்கியது (முப்புரத்தை எரித்தபோது.) அணியதும் அன்று, சேயதும் அன்று ; இரண்டு உருவம் கலந்தமையால் ஒன் அக்கொன் கா டி படுவது : இசெ. ◌ຕ◌ ◌ ੀ - of " or ,ெ ! மல் ஒலி Ho ա- ւն EF R; o T +: ՃՆ) I ք՝ Ho A fHf ட . o 1.'உ' நி சுழல அணிந்தது, ஒகுருவும் இல்லாத , கி Tr -, == 。一_ "。 - -- . --- ..", --, - ". ங்லைபெற்ற-தான் தோன்றி என நான் கு, வேதககளுக் கூறுவது, சார்ந்தார்க்கு அடைக்கலம் கரு து, தாம ை பும் உருக்கிய செம்பொன்னும் தனக்கு ஒப்பாக விள க்கு. ©!.Ꮿa $ தில்லைச் சிற்றம்பலத்தில் கட்டம் ஆடுவது, I II# !! hf# ూు ஏற்றது, பேச்சால் உணரமுடியாதது, பொன் கிறத்தது, மணி நிறத்தது, மாணிக்கம் ஆவ அது. டடுகற்கரிய