பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) முற்றத்தோறும் வீணை வாசித்துச் செல்வர். (814) வ. அவர். (315) கோடால வேட்த்தாம். அவர் எல்லா வேட மும் கொள்வார். (316) தொன் அால் ஆண்ட வேதியர் : (317) வேர் அவர் ; (31 8) வேறு (புதுமை) அவர் ; (3 19) வைப்பு அவர். r 82. தட்சினுமூர்த்தி (69)

  • தக்கன போற்றி தருமா போற்றி என்று தெற்கு நோக்கி கட்சினமூர்த்தியாய் (நால்வர்க்கு) அறம் (கரும தத்துவத்தை) உபதேசித்த நிலையைப் போற்றுகின்ருர்,

83. சிவபிரான்-திருவுருவம் (70, 77, 88) (1) அடி, அடிச்சிறப்பு (70-1) சிவபிரானர் ஆயிரக் தாமரை போலும் ஆயிரஞ் சேவடியார். அவர் கிருவடி அடியார்க்கு அமுதம் போன்றது ; அபயம் அளிப்பது ; அருமருந்து ஒப்பது ; அருள்பாவிப்பது, அாைகணத்தில் யாவற்றையும் அடக்கவல்லது, அழகியது, அழகெழுத லாகாதது; அளகக முடியா அகலக கது, ஆசையை அறுப Լ1:5} : ஆகியும் அங்கமும ஆவது, ஆறங்கமும் ஆவது, ஆ 2 சமயத்தையும் தெளிய வைப்பது. இம்மையில் வானவர் செல்வத்தைத் தந்த அம்மையில் பிறவித் துயரை நீக்கு வது இழிவுள்ள ஏழு பிறப்பையும் அறுப்பது உவமை, வேறுபாடு இல்லாதது, ஊ ழி DGf لأي மே ற்பட்டு கி ற்பது ஒப்பு இலாதது ; ஒளி வாய்க்க.அ , ஒன்ருய் விளங்குவது கண்ணென அருமை வாய்ந்தது ; கணக்கு வழக்கைக் கடன் தது ; கயிலையில் விளங்குவது; கருத்தில் திருத்தமாக கிலே யாக நிறுத்தினுல் விண்ணுலகை நமக்கு எழுதித் தருவது ; கழலும் சிலம்பும் ஒலிப்பது ; காலங் கடந்தது, குற்றமின்றி கிற்பது ; சித்தத்தில் தோன்றும் செழுந்தாமரை ஆயது ; சிங்கிக்க அரியது, தேன் போல் இனியது; சுடலை நீருடுவது, செக்காமரை போன்றது, ஞானமும் ஞானப் பொருளும் ஆவது, தனித்து நின்று பொலிவது, திக்குகளும் பூமியும் ஆயது, தீண்டற்கு அரியது, தீத்திரளாய் உள்ளத்தில்