பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 117 o ங் 1. வானவர். (199) கினேவு அவர். (201) நீர் அவர் ; நீர் .ன்றவர் அவர். (202) நீளம்-அகலம் உடையவர் அவர். மும் அகலமும் அவரே ஆவர். (208) துண்ணியர். ர்; துனு.கரிமலே எல்லாவற்றினும் துணுகியுள்ளவர். ) பாலில் உள்ள நெய் அவர் ; (212) ஆ(பசு) அவர் ; அவினில் ஐந்தும் (பால், தயிர், நெய், கோசலம், கோமயம்) ப. வர் அவர் ; (214) பாட்டிற் பண்ணும், பண்ணில் ஆசையும் அவர். (215) பாலமுது அனேய பண்பினர் ; மதி, iபு, நீர் இவை கமைத் தமது படர் சடையில் வைத் கந்த பண்பினர். (216) குறை உடையவர்களின் ஏவல் :ளக் கொள்பவர் ; பணிவார்கட்கு அங்கங்கே பற்ருக iற்பவர்; (219) நாம்போசைப் பயன் அவர், மெய்ப்பொருட் பயன் அவர் ; (220) பயிர் அவர், பயிரின் வாட்டம் தீர்க்கும் பழைத் துளி அவர். (221) எங்கும் பரந்தவர். (222) பரம் பன். (228) பருமை உடையவர். (226) பவித்திரன் (துரயவர்). (229) பளிங்கினிற் சோதி (281) பண் கிறைந்த பாடல் பலவும் ஆனவர். (232) ஆலையிற் பாகுபோல இனிப் வர். (234) பாத்திர மானவர். (239) பிண்டமும் அவர் ; பிண்டத்தைக் காக்கும் பிரானும் ஆவர். (247) புதியர்; (248) மிகப் பழையர். (258) பலவகையினும் பேகம் உடையவ கைத் தோன் அடவர். (255) எப்பொருட்கும் பொது வானவர். (261) பார் முழுதும் ஆனவர். (264) நல்ல மதி அவர். (267) மண்ணுளாரை மயக்குபவர். (268) மரகதம் அவர். (275) மாசிலாதவர். (2:6-ஏ) பாவை கல்லாரினும் இனியர். (273, மனத்துள் மாயன். (292) வகை எலாம் உடையவர். (293) நறுமண மலர் வண்டு அவர். (295) வயிசம், வயிாமாலைக்கொழுந்து அவர். (296) செல்கதிக்கு வழிகாட்டும் சிவன் அவர். (297) வளம் மிக்கவர். (299) என்றும் வல்லவர். (300) பூகலத்துக்குப் பொருங்கிய வாழ்க்கையர், பெண்பால் ஒரு பாகத்துடன் வாழ்பவர். (801) வானகி கின்றவர். (303) விதியானவர், விதியை ஒத்தவர். (304) விரதத்தர். (305) விருந்து. (306) வேண் டாமை, வேண்டுவது இரண்டும் இல்லாதவர். (308) விளைவு அவர். (318) கல்விணை வாசிப்பார், முகிகணங்கள் குழ