பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) இறைவன் இன்பன்; இன்பமும் அதுன்பமும் வைத்தவன். * அன்பனே, அரனே রেম নয়T ஒகி அாற்றில்ை ஈசன் இன்பய்ை விளங்குவான்; அவன் இன் புய்ை கின். நமது அஎன்பத்தைக் களைகின்ருன் (48), (58) உண்ணுர், உறங்கார் இறைவர். (50), (51) அவர் உத்தமர், உதயத்தின் உச்சி. (53) உயிர்ப்பாய் கிற்பவர். உயிர்ப்புள் வருபவர். (54) அருவமும் உருவமும் ஆனவர். (56) உள்ளவர் அவர் ; உள்ளம் அவர் (61) ஊற்ருகி உள்ளே ஒளிப்பார் அவர். (62) தெளிவாய்ந்த ஊறல் அவர். (64) ஊனம் தீர்ப்பவர். (72) அவரால் உணரப்படாததொன்றில்லை; (73 – 74 - 75) காக்கும் கடவுளாய் அவர் எல்லாவற்றையும் காண்கின்ருர் ; அனுபவிக்கும் பொருள் யாவற்றையும் தருபவர் அவரே : எல்லை கிறைந்தவர், எல்லை இலாதவர். (77) அருமையில் எளிமை அவரது தன் மை. (78) அவர் முடிவு இலாதவர். என்றும் உள்ளவர் (80) ஐம்பூதங்களின் பிண்டம் அவர் (87) பதினெண் புராணத்துக்கு உரியவர் ; சிவஞானத கையே களிருக உடையவர் ; (91) கடலும் கழியும் அவரே; (108) கானகத்துக் களிறு அனேய்வர் அவர் கூற்றுகைத்த களிறு அவர். (104) நமக்கு அவர் களை கண் (105) கற்பகம், தற்பகக் கொழுந்த (108) கனம் அவர்-இலேசு அவர் ; (1.15) காரணன் அவர் : (120) குருமூர்த்தி அவர் ; (124) குற்றமிலாதவர் ; (125) எவ்விக்க் குறைவும் இலாதவர் ; (131) சரிதை (வரலாறு) பல உடையவர். வேடம் பலவாம் சரிகையினர். (188), (189) சிலர்; சிவலோக நெறியே ஆகும் சீர்மையர்; (141) சூரியன்-நிலவு ஆனவர், ஒப்பவர் ; (142) செம்மை தருபவர், திரிபுராதிகள் மூவர்க்கும் செம்மை செய்த சிறப்பினர்; (146) கவத்தினர் தம் ( சாற்களேச் சோகிப்பவர் ; (15.9) தாரகைகள் ஆயினர் ; (161) அணு அனுவாகக் தோன்றித் கிரண்டு கிற்கின்ருர் ; (189) சொல்லப்படுகின்ற நாள் (நட்சத்திரங்களும்), (கோள்) கிரகங் ஆளும் ஆனவர் அவர் ; (191) சேமித்து வைத்த விதி அவர், நிதியின் உரிமையாளர் அவர் ; (194) இருகிலம் அவரே : கிலக்கின் இயல்புத் தன்மையும் அவரே. (195) கிலையானவர் அவர். (196) கிழல் அவர் (197) பூவின் கிறத்தவர். (198)