பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 1.15 o 11 உலகை அருளுவார். வீடு காட்டுவார்; பந்தமாய் வீடு py ' ' ; பிறப்பு - வீட்ாய் கிற்பர். (188). பிற (68 (1)-(17)) சிவபிரான் அகரமுதல் எழுத்துப் போன்றவர். அச்சம் வர். அடல் (வன்மை) உடையவர். அண்டங்களில் ாளவர்; அண்டங்களுக்கு அப்பாலவர் ; பிரளயத்துக்கு பரிற் பட்ட அண்டத்தினர் ப ம அணுவானவர்; ,பத்தைந்து போதனைகளு க்கும் அப்புறத்தினர்; அந்தியும் யுெம் ஆனவர்; அடியூார்களுக்கும், கற்றவர்க்கும் அமுது புனேயவர்; கம்மைச் சார்ந்தவர்களுக்கும், ஞானம் கிறைந்த க்கர்களுக்கும் தேனும் அமுகமும் போல இனிப்பவர்; பண்ணுடன் பாடல்களைச் சொல்லிப் பத்திசெய்யும் ரியோர்களுக்கு அமுதுபோன்றவர் ; புலன்களை அடக்கி நெறியில் கிற்பவர்களின் சிங்கிையில் அமுதச் சுவையினர். [68 (17—23)] திருமால், பிாமா முதலியோர்களின் அல்லலைத் தீர்க்கும் அருமருந்து அவர் ; புவிக்கெலாம் ; முகாம் சிவக்கொஞ்ந்து அவர்; அழகை வைக் கவர் அவர்; அளவிலாதவர் அளக்கம் கரியவர் ; கணக்கு வழக்கைக் கடந்தவர் ; தேவர்களுக்கும் எண்ணுகற்கரிய அளவினர் ; கூற்ருக விளங்குபவர் ; சமயம் அறிந்து உதவுபவர் ; பாசம் அற்றவர்க்குத் தனி உதவியாய் சிற்பவர்; அறத்தினர். (68 (2.5)) புத்தியிற் புகுந்த அறிவு அவர் ; உள்ளத் தில் ஒளியாய் விளங்கும் மதி அவர்; பாம்பையும் திங்களை பும் பயிலவைத்த மதி அவர். [68 (26)] அன்பர் அவர் ; (27) அனேத்துலகும் ஆள்பவர் அவர் ; முற்றும் ஆண்டு பேர் எழுத்து ஒன்று (ஒம்) உடையவர் அவர். (28) ஆண் அவர், பெண் அவர், பேடு, அலி அவர். ஆணல்லர், பெண்ணல்லர், அலியும் அலலா. [68 - (29)) செம்பொன் ஆணி அவர்; (37) எல்லார்க் கும் இயல்பானவர். (39) உள்ளவர், இல்லாதவன்; (42, 48) ங்