பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (129) வினை அற்றவர் (8 (809) m பிார்ை வினை அற்றவர் ; வினை அவரிடம் கிலே கொள்ளாது. f (180) வினை ஆவர் (68 (310)] பிராஞர் செய்வினே கள், கல்வினைகள் ஆனவர். அவர் நல்வினைகளைப் பெறுவி ப்பார் ; பெருவினைப் பிறப்பு வீடா ய் கிற்பார். i H (131 வினை தீர்ப்பார் (68 (811)) பிரானுர் அடைந்தார் வினையைத் தீர்ப்பர் ; அடியவர் தம் பழவினையை அறுத்தொழிப்பார் ; அண்ணுமலையைச் சிந்தித்து எழுபவர்களின் வினையைத தீர்த்திடுவார் : கட்டக் கடுவினே, கலக்கும் வினை, கழலாவினை, குட்ட வல்வினை, சூழ்வினை, செடியுடைய வல்வினே, தீர்ப்பரிய வல்வினை, திவினை, துன்ப வல்வினை, தொடர்ந்த வல்வினே, பண்டை வினே, பந்தித்த வல்வினை, பழவினே, பாசவினே, பொல்லாவினை, மயருறு வல்வினை, முந்திய வல்வினை, மேலை வினை, வல்வினை - எனப்பட்ட வினைகளே அறுத்தருளுவார். தம்மைக் கூறுவார் வினையைச், சிந்திப்பார் வினேயைத், திர்ப்பார் , திராக வல்வினை நோயைத் தீர்ப்பார் , தீவினை நாசன் அவர் ; நமது மேல்வினை வெங்கறச் சாகிப்பார். பரவி நாளும் பணிந்தவர் வினையைத் துடைத்தருளுவார். வேறு சிந்தனே யிலாதவர் தீவினையை ஒழித்து அருளுவார். கரக்கோயிலை உரைக்கும் உள்ள க்கார் வினை ஒய்க் தொழியும் , தொழுவார் வினை சாயும். திருப்புகலூர்க் கோணற் பிரானே க் குறுகக் கொடு வினைகள் குறுகா. நம்மைச் சுற்றிகின்ற சூழ்வினைகளை வீழ்க்க விரும்பினல் ஆரூரா’ என்று போற்றி கிற்கவேண்டும். (182) வீடு, வீடாவர், வீடு அருளுவார் (68 (812)) பெருமானுர் பின்னே நம்மைத் தம்முளே ஏன்று கொள்வார்; கிருவடி வணங்குவார்களுக்கு முத்தி அளிப்பர்;