பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 11: (124) யோகம்-சிவனும் யோகமும் (68 (291)) இறைவனே அமுத யோக நீற்றன்’ என்றும், பரம 'பாகி' என்றும் அப்பர் பெருமான் கூறுகின் ருர், 砷 (125) வனங்கப்படுவார் [68 (294)] அண்ணலே வானேர் வணங்குவர் ; பிரமனும் மாலும் அவர்க்குப் பணிசெய்வர். பேய்க்கணங்கள் பரவி ஏத்தும். III ன் மையச் அவர். L. : f_* -: Q U -] (126) வறுமை (68 (2.98)) பிரானர் பலிக்குச் சென்று கிரியும் வறுமையர் ; வாணிலாக வறுமையர்; தம்மை அடைந்தவர்களின் வறுமையை ஒழிப்பார் ; வறுமையும், தீய பிணிநோய்களும் வாாாத வண்ணம் காப்பார். (127) வித்து, முளை (68 (302)] இறைவர் அண்டத்துக்கு அப்புறத்தார்க்கும் வித்து; மார் குடும் வித்து ; உலகுக்கெல்லாம் வித்து ; திசைக் கெலாம் வித்து ; மெய்யடியார் உள்ளத்து வித்து ; விரிக் கின்ற பொருட்கெல்லாம் வித்து. அவர் உலகத்தில் உள்ள பிர்க்கெல்லாம் கருவாகி முளைத்தவர் ; எல்லார்க்கும். முன்னே தோன்றி முளைத்தவர்; முளைக்கெழுகின்ற கற்பக. வித்தை கி கர்ப்பவர். (123) விளக்கு-திரி [68 (307)] உடல் என் கின்ற இடிஞ்சிலில் (அகலில்) நெய் கலந்த கிரியாகி, நெஞ்சுள் விளக்காக விளங்குவார் அண்ணல். அவர் உலகுக்கெல்லாம் ஒரு விளக்கு : எண்டிசைக்கும். விளக்கு ஞானச்சுடர் விளக்கு துளக்கமிலாத விளக்கு ; ாற்றிசைக்கும் விளக்கு புத்திக்கு விளக்கு ; விருப்ப்த் துடன் கினேப்பவர் தம் மனத்தே பொருங்கி இருக்கும் பணி விளக்கு , மெய்ஞ்ஞான விளக்கு ; விண்ணுளார். கொழுதேத்தும் விளக்கு ; ஜோதி விளக்கு. - தே. ஒ. க.-8