பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) மீது காதல் கொண்டு மறவா மனத்தார்களுக்கு உள்ளங்கை கெல்லிக்கனிபோல அவர் விளங்குவர். அருங்கவத்தின் பெருவலியால் கான் அவரை அறிகல் கூடும்; அவர் அன்புடையார்க்கு எளியர்; அடியார்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு அணியர் : உள்ளத்தில் உண்மை அன்பு துலகது எதக வலலாாககு அலலால, கள்ளம் உள்ள மனத் தினருக்கு இரங்கமாட்டார். உள்ளத்தே உருகி வின் மறு மகிழ்பவர்களுக்கு அன்பர்; கம்மைக் கண்டபோதே களிப்பு அடைபவர்களுக்கு எளியர் ; உள்ளத்தில் காவு - வஞ்சனை யிலாதவரிடம் கலந்து விளையாடுவார். தம்மைக் கருதும் அடியார்களிடம் மிகவும் எளியாய் விளங்குவார்; காட்சிக்கு எளியர் ; குற்றமிலாத வழியில் கொண்டுபட்ட அடியார்க்கு எளியர் : பொய் பொருந்தா அன் பர்க்கு அணியர் : பண் கலந்து பாடல்கள் சொல்லிப் பூக்கி செய்யும் வித்தகர்க்கு அணியாம் அமுது மணியே, பொன்னே, மைந்தர், மனளா என்பவர்களுக்கு அணியர் ; மந்திரிப்பவர்தம் மனத்துளிருப்பவர் ; கம்மை எப்படி கினைத்தாலும் எளிய ராய்க் திகழ்பவர் ; யார்க்கும் எட்டாத பெருநிலையர். தம்மை வேண்டிப் பணிபவர்க்கு அணியராவார். (122) யாரிடம் இரார், அருள்புரியார் (68 (289), பிரானர் கள்ளம் உள்ளவழிக் கசியமாட்டார். கம்மைச் சார்க்கவர்க்கலால் பிறருக்கு நலமிலாதவர். பொருளொடு கூடிய சொற்களால் போற்றித் துாய மனத்தினராய் இல்லா தவர்கம் மன இருளை நீக்கமாட்டார். திருக்காத மனம் உடையாரிடம் பொருந்தார். பெரியாராய அவரின் பெருமைகளைப் பேசுகற்கு மறந்தார் மனத்தில் அவர் பொருந்தமாட்டார்; அவர் மெய்யர் அல்லாதவர்க்குப் பொய்யர் ; வஞ்சனே உடையார்பால் சாராதவர்; மனமுருகி கினேயாதார்க்கு அவர் வஞ்சகர் ; அவர்களுக்காக வருந்தார். (128) யாரைத் தண்டிப்பார் (68 (290) - பெருமான் துக்காாம் மூடரைத் துயரில் வீழ்த்துவர். தமது பணி பிழைக்கில் புளியம் வளாாால் மோதுவிப்பார். H