பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான - தனமை முதலாய 111 { '. ாகும் பெய்பவர் ; மழை சொரிவிப்பவர் ; முழங்கும் இடி . ,ை மழையாய்த் தோன்றி, மின்ன்ரி இடிப்பவர் ; வானகத் தில் வளரும் முகில்; விண் பொழியும் மழை ; வெண் முகிலாய்ப்பாவி மீழை பொழிபவர். (119) மேலோன் (68 (286) இறைவர் எல்லார்க்கும் மேலானவர் ; கற்பரமாய் கிற்கின்றவர் ; மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலோர் அவர். frih (120) யார்க்கு அரியர், சேயர், யாரால் அறியப்படாதவர் [68 (287)] இறைவர் அண்டத்தார்க்குச் சேயவர்; தேவர், இயக்கர், விச்சாதரர் இவர்கள் கருத கின்றவர் ; அவர்களுக்குக் காண்பரிதானவர் ; அரி, பிரமன், இந்திரன் இவர்களுக்கும் அரியர் ; யார்க்கும காண்பரியவர் ; ஆய்வதற்கு அரியவர் ; உணர்வரியவர்; உம்பர்க்கெல்லாம் அடைதற்கரியவர்; காவு நெஞ்சத்தினர்க்குக் காப்பார் (ஒளித்துக்கொள்வார்); தம்மைக் காணுதாரின் கருத்துக்கும் சேயார் ; கல்லாதவர் தம் காட்சிக்கு அரியவர்; கள்ளமுள்ள மனத்தவர் அவரைக் காண இயலாது ; காட்சிக்கு அரியர்; வஞ்சகர்க்குக் கிட்டார். தலையாய தேவாதி தேவர்க்கும் சேயவர், அரிய வர், தன்னிலே கன்னே அறிய இயலாதவன் தன்னிலே தன்னைச் சார்தற்கும் இயலாதவன். அவர் கன்மை இத்தகையது என்று அறிய முடியா வகையில் கிற்கின்ருர். பொய்யர் மனத்துக்குப் புறம்பாவார் அவர் ; யாவர்க்கும் அரியர்; வஞ்சனே எண்ணத்துடன் ஐந்தெழுத்தைச் செபிப் பவர்க்குக் கிட்டாதவர்; வானவர்க்கும், கானவர்க்கும், மண்ணுளோர்க்கும் கிட்டாதவர். (121) யார்க்கு எளியர், யார்க்கு மெய்யர், யார்க்கு உதவுவார் (68 (288)) ஐம்புலன்களே அடக்கும் அடியவர்களுக்குப் பிரானர் அணியர் - கிட்டுவர் - அடியார்க்கு எளியவர் அவர். அவர்