பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (114) முத்து (68 (279)] கோளா (தொளை செய்யப்படாத) முத்துப் போன்றவர் இறைவர். கடல் முத்து, பசும்புொன். முத்து, முத்தின் து.ாண் - அவர். s - (1.15) முதல்வர்-தலைவர்-முன்னேன் (68 (280) இறைவர் அண்டத்து ஒரு முதல்; உலகத்து உயிர்கட் கெல்லாம் தலைப்பட்டு சிற்பவர்; ஊழி"முதல்வர்; எண் டிசைக்கும் மூர்த்தி, எல்லா உயிர்க்கும் இறை. எவை தோன் றுவதற்கும் முன்னரே தோன்றினவர் ; எவ்வுயிர்க் கும் தலைவர். கருவாக உலகுக்கு முன்னே தோன்றினவர்; அமரர்களின் தலைவர்க்கும் தலைவர்; உலகெலாம் நம் பிரான் எனப் போற்ற கிற்கும் நாதர் ; பரம்பார்; முதல்வர்; இந்தி முளைக் கவர்; முந்தை; மூவுலகுக்கும் முழுமுதல் ; முன்ன வர் ; மூத்தவய்ை உலகுக்கு முந்தினவர்; மூலர் ; மூவய்ை முதலானவர். மூவா முதலாய மூர்த்தி ; மூவுலகும் ஏத்தும் முதல்வர்; வானேர்க்கும் ஏைேர்க்கும் தலைவராம் பெருமான். (116) முப்பின்மை-இளமை (68 (282) பிரான் மூவாக கற்பகக் கொழுந்து ; மூவாச் சிங்கம் ; மூவாக முதலாய மூர்த்தி ; மூவாகவர் - இளகாதவர் (நெகிழாதவர்). --- (117) மெய்யர் (68 (284)] பிரான் கினேப்பவர்க்கு உண்மைப் பொருள் ; தம்மை விரும்புவோர்க்கு மெய்யர். பொய்யிலாத மெய்யர். (118) மேகம் (68 (285)) இறைவர் கருவாகி ஒடும் முகில்; கூதலாய் (குளிர்ச்சி யாய்ப்) பொழிகின்ற மாரி (மழை); பயிர்களை வள்ர்க்கும் துளி அவர், பயிர்களின் வாட்டம் தீர்ப்பவர் ; மழையாய்