பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 109 (109) மலரும் மணமும் (68 (270) அல்லி மலரின் மனத்துள் உள்ளார் அண்ணல். I 0 নযকা"L£IT LI மலரில் விளங்கும் அறநெறி அவர் ; புதிய பூவும் அப் பூவினுள் வாசமும் அவர் மணம் விசும் மலரெலாம் அவரே. -- T. (110) ഥാ (68 (271)| இறைவர் அஞ்சன மாமலை, கனகக் குன்று, குணப் பெருங்குன்று ; செம்பொன் மாமலை, து மணிக் குன்று, கித்திலக் குன்று, றேறு செழும்பவளக் குன்று, மாணிக்கக் குன்று; அவர் ஏழ்மலையும் ஆனவர் ; மணிசேர் மலைகளை வைத்தவர் ; குலவரைகளைக் கலந்து கின்றவர். குன்றங்கள், வானுற்றமலைகள் அனைத்தும் அவரே. வானமுகட்டைத் தாங்கி கிற்கும் மலை அவர். உலக முழுவதும் போக உமிழ் பவர் அவர் ; மாமணிக் குன்றத்தை கிகர்ப்பவர் அவர். (111) மறைந்திருத்தல் (68 (274)) பாலில் நெய்போல மறைந்து நிற்பார் இறைவர். அன்பு என்னும் கோலை கட்டு உணர்வு என்னும் கயிற்றைக் கொண்டு நன்கு இழுத்துக் கடைங்கால் இறைவர் எதிர் தோன்றுவர். அவர் விறகிடைக் கீப்போல மறைந்து நிற்கின்ருர், I (112) மாணிக்கம் (68 (276) பிரான் பெறற்கரிய மாணிக்கம், மாணிக்க மலை, மாணிக்கச் சோதி, (118) மின்-இடி [68 (278)] அளவிலாத சோதி மின் அவர் ; இடி அவர் ; உருமும் மின்னும் அவர் ; மின்னல் ஒப்பவர்; மின்னி முழங்கி இடிப்பவர்.