பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:08 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (104) போன் (68 (259)) இறைவர் அம்பொன், அரும்ப்ொன், ஆணிப்பொன், செம்பொன், நன்பொன், பசும்பொன், வடிவார் பொன். அவர் கனகக் குன்று; செம்பொன்மலை; பசும்பொன் முத்து, பெருங்கவ முகிவர்கள் போற்றும் அரும்பொன், மாசிலாக பொன் துாண்; மாற்றிலாச் செம்பொன். (105) போகம் (68 (260)) +. எண்ணுகற்கரிய சீரான போகமெல்லாம் கங்கி கிற்கும் பெருமான் இறைவர். அவரே போகம் பலவுமாய் விளங்கு கின்ருர் போகம் வைப்பவரும் அவரே. (106) ഥങ്ങ് [68 (268) இறைவர், அருமனி, க.கிர்மாமணி, கருமணி, குருமணி, சூளாமணி, செரீழமணி, திருமணி, பருமனி, மாமணி, முழுமணி – 33 லகுக்கெல்லாம் முழுமணி அவர், அமரர் சூளாமணி அவர் ; தாமணிக் குன்றர் அவர். (107) மந்திரம், தந்திரம், மறைப்பொருள் (68 (266)) இறைவர் மத்திரமும் தங்கிரமும் மறைப்பொருளும் ஆனவர். மந்திரம், கந்திரம், மருந்து இம் மூன்றும் ஆகிக் தீராத நோய்களை த் தீர்த்தருள வல்லவர். மந்திரிப்பார் மனத்துள் இருப்பவர்; மறையோரின் மந்திரம் அவர். (108) மருந்து (68 (269)) ஐந்தெழுத்தை கினேப்பவர்களின் பி னி தீ ர் க் கு ம் மருந்து இறைவர். அவர் அடியார்களின் அல்லல் தீர்க்கும் மருந்து. நம்மை ஆளும் வல்வினைகளைக் தீர்க்கும் அரு மருந்து. மன்மதனேப் பொடியாய் வீழச் சிரித்தெரித்த மருந்து; கருவை நீக்கும் மருந்து மயக்க அக்கும் மருந்து ; பத்தாாய் வணங்குங் தொண்டர் வல்வினே வேரை அறுக்கும் மருந்து ; வானத்தார் போற்றும் மருந்து ; மூவாமருங்தை (அமிர்தத்தை) அமரர்களுக்கு அருள்புரிந்தவர் அவர். |