பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சிவபிரான் - கிருவுருவம 121 கேசமெல்லாம் இறைஞ்சுவது; தேவர்க்கு எட்டாத துகிட்டாதது ; தேவர்கள் சென் னியில் உள்ள மலர்கள் (அவர்கள் வணங்குதலால்) கன் மீது கிடக்க விளங்குவது ; தேவர் (էՔւգ- மீது மாணிக்கம் ஒத்தும், மரகதம் டோன்.அம், வயிரமெனப் பொருந்தியும், ஆணிப்பொன் என்ன விளங்கு வது ; தேவி சிந்திப்பது, சூடுவது, பிரியாதது, கன் காமரைக் கையால் வருடுவது, அங்ஙனம் வருடச் சிவந்தது; கே.வியின் சிலம்பும் பாடகமும் இண்ணிெ யும் கன்மீது அசைந்து டெர்லிவது, தேவி வணங்கும்போதும் வருடும் போதும் காமாேபோல மலர்ந்து கிற்பது, கொடர்ந்து விடாத கொண்டர்க்கு ஆதாரமாவது, எளிமையிற் கிட்டுவது, தொண்டர்கள் தொழுது து கிப்பது, கொண்ட சைச் செந்நெறியில் வைப்பது, நமக்கு அடைக்கலமாவது, நிலவின் களங்கத்தைக் கழுவுவது, பணிபவரின் பாங் காவது, பதினெண் கணங்களும் பாடுவது, பரவுவார் பாவத் கைப் போக்குவது, பல ஊர்களுக்குப் பலி இரக்க நடந்தது, பற்றற்ருர் பற்றுவது, பிரமன் சென்னிக்கு அணிகலமாவது, பிழைத்தவர் பிழையை அறியவல்லது, பெரியோர்க்குத் தேன் போலும் இன்பம் விளைவிப்பது, பெரும் பிக்கர்கள் பி கற்றிப் போற்றுவது, பேய்க் கணங்களுடன் இணங்கி நின்று ஆடுவது, பொய்யிலா அன்பர்க்கு எளி திற் கிட்டுவது, பொருள் உணர்ந்தோர்க்குப் பொன்னுரை போலத் திகழ்வது, பொல்லா வினையார் கிட்டுதற்கரியது, பொன்னுலகம் அளிப்பது, போற்றுவோர் துயர் உறும் போது துணை யாய் கிற்பது, மண்ணுலகம்-விண்ணுலகம்நாகர் உலகம் மூன்றுக்கும் இகபரமாய் விளங்குவது, முருகவேள் தொழுது சார்வது, முழவம் பாணி பயிற்று .T7#ئیے ! %7h வண்டுகள் ஒலிப்பது, வானேர் மகுடக்கின் 8 3,7 கிலேயாயிருப்பது, வேதங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இன்னதென்றறியாதது, வேதியர் வேள் வியாய் விளங்கு வது, வைது கி ற்ே பாரது காமத்தை Ավ: ம் பொய்யை to ம் T = ■ = -1. + Ho நீக்காதது, செபிப்போது ஊனே படோக்கி リーリ」出」、五 கொள்வது.