பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) H T இராவணனுடைய பத்துக் கலைகளையும் நெரித்தது ; து a o ா 躍 疆 H= காட்டகத்தே வேட உரு எடுத்தது, பன்றியின் பின் சென்றது , காளியின் கோபத்தைப் பங்கம்படச் செய்து ஆடிய து ; தக்கன் வேள்வியைக் , தி கர்த்தது : அவ் வேள்வியிற் சந்திானைச் சாடியது ; தேவி அஞ்ச யானை யின் கோலை உரித்தது ; பன்றி தேடியது ; பினக் காட்டில் ஆடுவது பொல்லா முயலகனது கோபத்தை அடக்கியது ; மார்க்கண்டன் உய்யும்பொருட்டுக் காலனே உ ைகத்தது ; யம தாதரை ஒட்டுவது. L. (2) உருவம் : (70 (6)) அங்க அந்த உருவில் அந்த مت அங்த உருவம் ஆயினவன். அம்மண உருவினன் , அரி, அயன் இவர்தம் உருவினய்ை உயிர்க்கெலாம் கருவாய் கின்றவன் ; அாைல் உருவின்ை ; இருவருடன் மூவருமான உருவினன்; இருவரும் ஒருவனுய் έλεάγρο உருவக்கினன்; இன்ன உரு என்று அறியவோண்ணு உருவத்தினன், உமை தவிர வேறு உருவம் தமக்கென்றில்ாதவன்; உரு இரண்டும் ஒன்ருேடொன் شیمیایی ஒவவா கவன் ; *ー@ எண்ணில்லாகன உடையவன் உரு மூன்ருய் கின்று உணர்வில் ஒன்ருய் விளங்குபவன் , ஊழிக்கு முன்பு ஒருவய்ை கின் அறு மூவர் உருவில் இகழ்பவன் ; எரி ஒம்புவோர் அங்க எரி ஈசனது உரு விக்கப் ன் உணர்கின் ருர் இல்லை எரியல்லது வே. உருவம் இலாதவன் ; எல்லா உருவும் தன் உருவம் ஆயின ன்ை அைம்பு மாலை அணிந்த சிருவுருவினன் , ஒரு உருவே மூவுருவமானவன். ஒருவரும் அறிய முடியாக திருவுரு உடைய சோ 另 F ட ,சி. 5 த' ஆறின் உருவாகி கின்றனன் சாங்கமும் சந்தனமும் சேரு சிறைக்கொழு கும் கிருஉருவக்கவன் ; சிங்கைபுட் சிவனுய் கின்ற உரு னே உருவாய கின்று திர মধ্যে - - @ வினன் ; 5 டT உரு விளைன் : செம்டொன் போல தி திகழ் L குவினன் ; செப்டொன் மலை போன்றவன்; செவ்வான் ஒளி, பவள ஒளி, மின்ைெளி, சுடர்த்தி ஒளி, ஞாயிருெளிபோலச் சிவந்தவன்; செழுஞ்சுடர் உருவினன் சொற்பொருள் உருவினன் ; ஞாயி அம் திங்களும் போல்பவன் ; ஞாயிருெளிபோலச்