பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சிவபிரான் - திருவுருவம் 123. சிவங்கவன் ; கிருநீற்று உருவினன் ; திருமாலின் முன் பெருப்புருவமாய் கின்றவன் : தீண்ட்ற்கரிய கிருவுருவின்ன்; :வண்ண உருவில் கரியுருவமும் கொண்டவன். இவண்ணத் தில் சாம்பர் பூசிய கிருவுருவினன் ; நால்வேத உருவினன் நெய்யிற் சுடர்போன்ற உருவினன், பரிசுத்த உருவினன் பவளத்தின் புறக்க்ே வெண்பொடி பூசிய உருவினன் பவளமலே போன்ற உருவினன் ; பாதிப் பெண் உருவினன்; பெண் ஆண் உருவினன் , பொன்மலை போன்றவன் , மணி பலே போன்றவன், மரகத உருவினன்; மலையான் மகளுடன் ஒருருவாய் கின்றவன் ; மாசிலாப் பொன் உருவக் கவன் ; மாதரை மயக்கவல்ல அம்மண உருவினன் ; மின் உருவத் கவன் ; முத்தின் சோதி உருவினன் ; மூவர் உருவில் திகழ்பவன்; மூவாத உருவினன்; யார் எவ்வுருவில் தன்னை கினேக்கின்ருர்களோ அவர்களுக்கு அவ்வுருவில் கின்று அருள் செய்பவன் ; யாவரும் ஆறிய ஒண்ணு உருவினன் ; யானேயின் தோலைப் போர்த்த வடிவினன் ; ரூபமுள்ளவனய், ரூபம் இல்லாதவனய் கின்றவன். . வறிஞர்களின் சோர்வைப் போக்கும் திருஉருவினன்; விண்ணில் ஒன்ருய்-காற்றில் இரண்டாய்-தியில் மூன் முய்-நீரில் நான்காய்-கிலத்தில் ஐங்காய்க் கிகழும் உரு வங் கொண்டவன் ; விளக்கொளி- மின்னுெளி-முத்தின் ஒளி போன்ற உருவினன் ; வெளிவளர் உருவத்தினன்; வேண்டும் உருவம் கொள்பவன். (3. கண்: [70 (7)] அருள் என்பது தவிர வேறு எக்கக் கண்ணும் இல்லாதவர்; இமையாத முக்கண்களே உடையவர் இமையாதவரும் அல்லர் ; இமைப்பவரும் அல்லர் ; ஒன்றரைக்கண்ணர் ; கண்மேற் கண் உடையார் ; காமனது அழகு அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக் கண்ணர் காமரையன்ன கண்ணர்; நெற்றிக்கண் யானைக் கொம்பின் முத்து ஒக்கும்; நெற்றியில் ஒற்றைக்கண், நெற்றி யில் தீக் திரட் கண் ; புரமூன்றும் வேவத் தீவிழித்த கண் ; முச்சுடரும் மூன்று கண்கள். முளைஞாயிறன்ன மலர்க் கணகள.