பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LZ4 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) I T - (4) [70 (8)] கண்டம்: நெய் கின்றெரியும் விளக்குப் போன்ற நீலமணி மிட: அது அஞ்சனம் (மை) போன்றது, லேரிறக்கது, கரிய மேகம் போன்றது, குவளை மலர், நீல மலர் போன் றது, விடம் உண்டு இருண்ட து. (5) கரம் (கை) : (70 (9) யானையை உரித்தது ; திரிபுரம் எரித்தபோது வில்லின் நானே வலித்தது; பிரமன் கலேயைக் கிள்ளி அறுத்தது; அாவு, வெண்டலை, எரி, துடி, மான், குலம்- இவைகளை எங்கியது. நான்கு கரம் உடையார் இறைவர். I (8) காது (70-9A) காகில் சங்க வெண்குழை, சதுர வெண் பளி ங்கு க்குழை, தோடு. (7) சென் னி : (70 (11) அரவம், ஆறு, கிங்கள், குரவம், கொன்றை, கோங்கம், நந்திவட்டம், பட்டம், கலை மாலை-இவை சென்னியில்.விளங்குவன. (8) தோள் : (70 (13, 17) ஆயிரம் பொன்மலைபோல ஆயிரம் கோள்கள் விளக்கும். ஐங்கலே நாகத்தைக் கோள் மேல் அங்கவஸ்திரம் போல (ஏகாசமாக) இறைவர் அணிந் அள்ளார் ; அவர் தோள் எலும்பாபரணம் பூண்டது; பவள மலை போன்றது, செக்கர்வான் நிறத்தது; சாந்தும், குங்கும மும், சங்தனமும் சேர்ந்தது ; அவர், எண்டோளர், செம் பொன் தோளர், மல்லாடு கோளர், மணிமலைத் தோளர். (9) நா : (70 (14) ஒதா நாவர், நாவகை நாவர், மறைவிரி காவர். (10) நிறம்-வடிவம் 77 : சிவபிரான் இன்ன கி றத் தன் என்று எழுதிக் காட்ட முடியாது ; அவர் என்ன நிறத்தர் என்று அமாரும் இன்னம் அறியார் ; பெரியோர் களும் இன்னம் அறியார் ; நீலம், வயிரம், பச்சை, செம் டொன், பளிங்கு என் து அறிகற்கரிய நிறத்தர் அவர், பச்சை நிறத்தர், பச்சை என்றறிவரிய சிறத்தர் ; பால் கிறக்தர், பூ நிறத்தர், பெண்-ஆண் ஆய நிறத்தர் : மணி கிறக்தர்-டிரகத கிறக்கர்-வெள்ளியர், கரியர், செய்யர்,