பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. சிவபிரான் - கிருவுருவம் 125 வw வு வோ?யவர் : அவர் க் துக் 32 - EI GEJ) கப் பின் y @ (്ബ:Q് -* . ஆ கிறத துககு ԼD ԱԼlfT 55 _} வருவன கூறப்பட்டுள : அந்திச் செவ்வானம், செக்கர்வான், செம்பொன்மலை, கிறம்மிக்க குங்குமம், பவளக்குன்று, பவளத்தொத்து, பளிங்கின் சோ கி. 'ொநெகட் .ெ : 轟 ٹس ات: ہیّہ வாங்கான சோத, உருவநருபபு, ம பானது.ான, முத தன ro திரள், முளேக்குஞ் செஞ்ஞாயிறு. இறைவரின் வடிவம் அழகு உடையது. சித் (11) துதல் (நெற்றி) : [70 (15). திலகம் இட்ட நெற்றி ; கிங்களைத் திலகம் போலப் பதித்த ந கலர் ; பட்டம் சேர்ந்த துதலர் ; நெருப்புக்கண் இலகும் அதுதலர். (12) பல் : (70 (16) முத்தனைய பல். (18) புருவம் (70 (18) குனித்த புருவம். (14) மார்பு : (70 (19)) எரி அரவு அணிந்த மார்பர்; ஏன மருப்பும்-ஆமையும் தாங்கு மார்பர், கோலமார்பர், சாம்பர் பூசிய மார்பர், கே.வியின் கொங்கைக் கழும்பு உள்ள மார்பர், நாகம் மிளிர்கின்ற மார் டர், ് ു அதைங்த மார்பர், பஞ்சவடி அணிந்த மார்டர், பொன் மாலை Loss ss f iss, மலைமகள் அணைந்த மார்பர், மலையன்ன மார்பர், வெண்னுால் மார்பர். (15) முகம் : (70 (20)) முகம் நான்கு, சிரித்த முகம். (16) முடி : [70 (21)] ஆயிரம் ஞாயி ஹபோல ஆயிரம் நீண் முடிகள், புன்சடைமுடி , இண்டை, முல்லைக்கண்ணி, மலர், பிள்ளைப்பிறை - அரவு - கங்கை, சூளாமணி, கொன்றை, சுடலைப்பொடி இவை டொலியும் முடி (17) மேனி : (70 (22)) அழகிய மேனி, அழலாடு மேனி, ஒளிகொள் மேனி, சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி, துளய திருமேனி, நாகம் அனிமேனி, நீறணிந்த மேனி, அாலும் தோலும் துதைந்த மேனி, நெய்யாடு மேனி, நோக்கரிய திருமேனி. பாம்புக் கயிற்றில் உடைதலை கோத்து அணிந்த மேனி, டெண் அமர்மேனி, மாறிலாக மேனி,