பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 26 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்). II T முக்தி தருமேனி, மூவாக்மேனி. இறைவன் திருமேனிக்கு ஒப்பாகக் கூறப்பட்டன :-அரக்கு, ! இளஞாயிறு, எரி, காலைக்கதிர், குங்குமம், குன்றி, சங்கு, செம்பொன் H= rol செவ்வான், தளிர், பவளம், பனிமுகில், 'பால், பூங்காமரை. (18) வண்ணம் (83) : இறைவர் யார் யார் எப்படி எப்படி அழைக்கின்ருர்களோ அவ் வண்ணக்கர்; அவரது * బాణ్ so . ." + s : rz: . દ્ર உே ■ ■ அருளை கணளுக பாதகால ஒ ழிய இவ் வண்ணத்கர் அவா என அறு எழுதிக் காடட முடியாது. * அவர் அஞ்ச வண்ணத்தர், அடுத்த வண்ணத்தர், அண்ட வண்ணத்தர், அந்திப்போகழகா கிய வண்ணத்தர், அரும்பின் வண்ணத்தர், அருள் வண்ணக் கர், அழல் வண்ணத்தர், அழைக்கும் வண்ணக்கர், ஆகாய வண்ணத் தர், ஆல வண்ணக்கர், ஆழி வண்ணத்தர், இராவண்ணத் தா, இருள் வண்ண த்தர், **-- #*i## LI) வண்னக் கர், ஊழி வண்ணத்கர், ஏழிசை வன்னக்கர், ஐதுவண்ணக்கர், ஒளி வண்ணத்தர், கண்ட வண்ணத்கர், காட்சியரிய வண்ணத் தர், காலனேப் பாய்ந்த வண்ணத்தர், கைங்காம்பால் இசை வண்ணத்தர், கொழுஞ்சுடர் நீல வண்ணத்தர், கோல வண்ணத்தர், சங்கி வண்ணத்தர், சிங்தை வண்ணத்தர், சுடர் வண்ணக்கர், செங்குன்ற வண்ணத்தர், செஞ்ஞாயிறடி வண்ணக்கர், செங் தீ வண்ணக்கர், செம்பவள வண்ணத்தர், செல்வான் வண்ணக்கர், சோதியின் வண்ணத்தர், கஞ்ச வண்ணத்தர், திருநீறணி வண்ணத்தர், துஞ்ச வண்ணத்கர், தொண்டர் வண்ணக்கர், நான் முகன் வண்ணத்தர், நீல வண்ணத்தர், நோக்கரியதாய வண்ணத்தர், பவள வண்ணத் கர், பளிங்கு வண்ணகதர், பால் வண்ணத்கர், பாற்கடல் வண்ண க்கர், பூ வண்ணத்தர், மதிலெய்த வண்ணத்தர், மணி வண்ணத்கர், மழை முகில் வண்ணகதர், மால் வண்ணக்கர், முங்கி வண்ணத் கர், மூல வண்ணக்கர், வஞ்ச வண்ணத்தர் (தே வியு டன்), வான மின் வண்ணத்தர், விரும்பும் வண்ணத்தர், விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணத்தர், வேதத்தின் வண்ணத்தர், வேழத்தின் ஈருரி போர்த்த வண்ணத்தர், வண்ணமில்லி.