பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - திருஒலக்கக் காட்சி 127 வட்ட வார்சடையார் வண்ணும் வாழ்த்துமே. 1 I (1)) வாய் : (70 (28)) அருட்சோகி வீசும் அழகிய , ர்ெ சிரிப்புடன் கூடிய செவ்வாய், கொவ்ன்வப் பழம் போலவும், பவளம் போலவும் சிவந்த வாய், ஒளிவீசும் அழகு f : b) var tou Guru u. (30) விரல்: (70 (24)) () கால் விரல் : இராவணன.து ஆணவத்தை அடக்கிய விரல் கழல் ஒலிக்கும் விரல் ; பஞ்சுபோன்றது. (ii) கை விரல் வீணை பயில்வது. 84. சிவபிரானது திருஒலக்கக் காட்சி (71) H ... பெருமானது திருஒலக்கக் காட்சியைக் காணக் காவ லாளர் கிற்கும் வாயிலின் அருகே நெருங்கி முந்தி கிற்கின் றன. தேவர் கூட்டங்கள் ; பிரமனும் திருமாலும் பெருமா னது கட்டளை எதுவோ என எதிர்பார்த்து கி ற்கின்ருர்கள். இப்படி இருக்க, இவ்வுலகிற் கிடக்கும் நாம் எங்கனம் எம்பெருமானே அணுகி இறைஞ்சுவது ! திருமாலும், பிரமனும், வானவரும் குழ விளங்கும் பெருமானே, நெற்றிக் கண்ணையும், கிருக்கரத்தில் ஒற்றை நாகத்தையும் கொண்டுள்ள பெருமானே க், காண்பீராக. இறைவர் இரண்டு கோலம் கொண்டவர் ; அவர் தேவியை ஒரு பக்கத்திற் கொண்ட கோலம் ஒர் அழகு. பல கோலங்கள் அவர் மகிழ்ச்சியுடன் எடுப்பார். எலும்பு மாலை நீங்காக கோலத்தினர் அவர். சுந்தான் கவரி விசுவான். தண்டி, குண்டோதரன், பிருங்கி இருடி, நந்தி, சங்கு கன்னன், பிரமன், மால் இவர்கள் டல்லாண்டு இசைக்கப், பூகங்கள் பாட, விடையில் ஏறுவார் இறைவர். வெள்ளை நீறணி கோலத்தினர் ; புதுமையான பல கோலம் கொள்பவர் அவர்.