பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சிவபிரான் திருநாமமும், நாம விசேடமும் 12, 78) 1. திருநாமங்கள் [72] அப்பர்பெருமானுடைய திருப்பதிகங்களிற் சிவபிரா னுடைய கிருநாமங்களின் இலக்கம் பின்வருமாறு : (i) பொதுவாகக் கடவுளேக் குறிக்கும் திருநாமங்கள் 852. (உதாரணம்: அங்கனன், அட்டமூர்த்தி, ஆண்டான், ஆதிபுராணன், இமையோர்பெருமான், இறை, உடையான், உம்பர்கோன், உலப்பிலி, ஊழிமுதல்வன், எங்கோன், எட்டுமூர்க்கி, ஏரொளி, ஐயன், ஒருசூதன, கடவுளு, காவலன், சதுரன், தத்துவன், கம்பன், பிரான், மூர்த்தி, விமலன்.) H. (ii) சிறப்பாகச் சிவபிரானையே குறிக்கும் திருநாமங்கள் 441. 1. அணிவன காரணமாகப் போங்க திருநாமங்கள்; 71 2. ஆடல், உருவம், உறைவிடம், படை, வாகனம் முதலிய பற்றி வரும் கிருநாமங்கள் 238 3. வீரச்செயல், கன்மை முதலியன 46 4. ஏனைய 86. ஆக 44.1 இவற்றுள்-மிக்குவந்தன . அங்கம் குறிப்பன-58, சடையைக் குறிப்பன-35 ; தேவியைக் குறிப்பன-24; மறைவேத சம்பந்தமுள்ளன-33; விடைவாகனத்தைக் குறிப்பன-26. (உதாரணம் : முக்கணன், நீலகண்டர், எண்டோ ளன், கூறுடைமெய்யர் ; கங்கைச் சடையான், புரிசடை - = = o ■ * o . ■ யார், பேதைபங்கன், மடந்தை பாகன், நால்வே.தன், மறை வல்லான், ஆனேற்ருன், விடையன்.)