பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சிவபிரான் - திருநாமமும், |ם ותחה விசேடமும் 129, ஆகக் கிருநாமங்கள் பொதுவும் , 1 சிறப்பும் 852-441=1293, | r (1) இறைவனே விளிக்கும் சொல்லும் சொற்ருெட ர்களும் 537 சிவகாமத்தொடர்கள் (விளி) 76 ஆக 613

  • H,

2. ாேமமும் காமவிசேடமும் (78) இறைவர் ஆயிரம் பேர் உடையார் ; எண்ணுயிர പ്പ്Tു് பெயர் உடையார் ; எண்ணுயிரம் கோடி பேர் உடையார்; எண்ணிலாப் பேர் உடையார் எண்ணரிய கிருநாமம் டையார் ; அவர் ஒருவர்-அவர் பெயரோ பல ஒரு. பெயரால் அவரை உரைப்பதழ்கில்லை ; ஆயிரம் பேரால் வானேர் அவரை ஏத்துவர். அவர் பராபரன்’ என்னும் பெயரைக் கொண்டுள்ளார்; பிச்சன், பிறப்பிலியாம் அவரை .லகினர் ங் நந்தி 7 என்னும் பெயரால் போற்றுவர் יין வேந்தர்கள் சிவன் பேரை கினைந்து கூறி ஒங்குவர். இறைவருடைய ஐந்தெழுத்துத் திருநாமம் (நமசிவாய) கரும்புபோல இனிக்கும் ; அவருக்கு அடிமை பூண்டு அவர் பெயரைப் பிதற்றவேண்டும்; உள்ளம் உருெ உரைக்கவேண்டும்; நமச்சிவாய என்றெழுவார் விண்ணுலகம் பெறுவர். நெஞ்சே! அஞ்சாகே ; அான் நாமங்களை கிக்கமும் கினே ; வினேகள் அறும்; அந்த நாமங்கள் நமது துன்பங் களே நீக்க நல்ல துணையாகும்; விடம் உண்ட கண்டா? என்ருல் சேமித்து வைத்த கிகிபோல அவர் உதவுவார் ; அவர் நாமங்களை ஒதாகார் காக்கைக்கு இரையாகிக் கழிவர். அவர் நாமங்களே ஒசில்ை புண்ணியம் வரும், பொய் விலகும், கூரிய அறிவு கூடும் ; திருநாமங்கள் அாறு லகAம் கூ மினல் பாவங்கள் ஒழியும், இந்திரன் பதவியினும் மேம்பட்ட செல்வர்களாக ஆகலாம்; ஐந்தெழுத்தை ஒதி கே. ஏ. க.-9