பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) f - I நாயகன், அன்பன் ; தேவர்களால் முப்போதும் தொழப். படுபவன் ; தேவர்களின் கவலைகளை ஒழித்தவன் ; அவர் களுக்கு ஆமுகம் ஈந்தவன் ; அவர்களைப் படைத்தவன் ; அவர்கள் சிக்கைக்குக் கரும்பும் தேனும்போல இனியவன்; அவர்கள் உலகை ஆள்பவன் , அரி, பிரமன், இந்திரன் இவர்களுக்கு அரியவன் ; காலையும் மாலையும் மலர்து வி is + r ir o ■ .ே நீ - o i இந்திரளுல் கொழுப்படுபவன். உனது திருவடியல்லால் பற்று ஒன்று இலோம் ' என்று தேவர்கள் முறையிட சிவன் நஞ்சை உண்டான் ; சிவனது திருக்கோயிலின் கடைத்தலையில் தேவர்கள் புறக்காவல் இருக்கின் ருர்கள். தேவர் கள முடிககுச சிவனர் தருவடி மாணிக்கம் ஆம், மரகதம் ஆம், வயிரமாம், ஆணிக் கனகம் ஆம், அணிகலம் ஆம். கடவுள் என்று வழிபடப்பட்ட கடவுளர்க்கெல்லாம் மகாதேவனே கடவுள் ஆவான் ; அவனன்றி வேருெருவர் கடவுளாகார். அங்கங்கே தேவன் என்று துதிக்கப்படுத் தேவர்களுக்கெல்லாம் தேவனுவார். (ii) தேவர்களின் வழிபாடு ר | — (தலைப்பு 184 பார்க்க 1 : 1. சிவனும் நாளும் (100) சிவபிரான் ஆதிரை நாள் உகந்தவன். ஆதிரை நாள் அவருக்கு உரியது ; ஆதலால் அவரை ஆதிரை நாயகன்’ என்பர். நேற்று, இன்று, நாளை எனப்படும் முக்காலங் களையும் ஏற்படுத்தி வழங்கினவர் அவரே. 1. 12. சிவனும் பாட்டும் (102) ஆரூர்ப் பெருமான் விரும்பும் (படிமக்கலம்) கையுறை தமிழ் மாலேயே ; ஆதலால், நெஞ்சமே நீ அவருக்குத் தமிழ் மாலைகளைச் சூட்டி உய்வாயாக ; பெருமான் நல்ல பாடலை விரும்புவார்; அடியார்களுடைய பாடலை விரும்புவார். பண் விளங்கும் பாடலுடன் ஆடுவர். பத்தியுடன் பண் கிறைக்க பாடலைப் பாடும் அறிஞர்களுக்கு அமுதுபோல