பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110. சிவனும் தேவர்களும் 143 (ii) சிவனும் சுடலைநீறும் சுடலைநீறு அன்றி வேறு சாங்கம் அவர்க்கு இல்லை. பலாசம் (முருக்கடிால்) கொம்பின் சுள்ளி எரிந்த சுடலை வெண்ணிற்றை இறைவர் அணிவர். கிருமால், பிரமன்ே இவர்தம் உடல் வெந்து ஒழிய அங்கச் சாம்பல் நீற்றினை இறைவர் அணிவர். soo. க்வனும் திருமாலும் (98-1, 128) திருமாலால் காண்பரிதாயவன், அறிய ஒண்ணுதவன் வென். கிருமால் சிவத்யானம் உள்ளவர். அவர் உள்ளத் தில் விளங்குவர் சிவன். அவர் மறைபாடி, நட்டமாடிச் வெனைப் போற்றுவர், பல்லாண் டிசைப்பர். திருமாலுக்குக் அஃலவர் சிவபிரான். திருநீற்றை நிறையப் பூசி கித்தலும் ஆயிரம் பூக்கொண்டு சிவபிரானேப் பூசிக்க, ஒருநாள் ஒரு பூ குறையத் கமது கண்ணேயே பறித்துப் பூசித்து, வக்கானது யிரை வவ்வச், சக்கரம் அருளப் பெற்ருர். அந்தச் சக்கரம் லக்கானேப் பிளந்த சக்கரம். திருமாலிடம் சிவபிராற்கு மிகப் ப்ரீதி. திருமால் இராவணனைக் கொன்ற பாவத்தைச் வெபிரான் நீக்கி அருளினர். கிருமாலுக்கு இலக்குமியை கது சிவன். சிவனர் தமது இடப்பாகத்தில் திருமாலை ன்று கொண்டுள்ளார். சிவனே கிருமாலாய் கின்று விளங்குவர். திருமாலின் எலும்பைச் சிவபிரான் தோள் மேற் கொள்வார். திருமால் இடபமாய்ச் சிவனைத் காங்குவா. ! 10. சிவனும் தேவர்களும் (98-2) (i) சிற்றம்பலத்தைத் தேவர்கள் செம்பொன்னில்ை எழுதி பேய்க்கார்கள். தேவர்க்குங் தேவன் சிவபிரான் ; தேவர்க ா டிம் அறிய ஒண்ணுதபடி அப்பால் கிற்கும் சோதி | வன் : தேவர்களு க்குக் கிட்டுபவன், எட்டாதவன் > வர்களுக்கு அருள் செய்யும் நீதியான் ; . தேவர்கள்