பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 14. திரு-ஆ வடுதுறை மயில்கள் ஆலும் சோலைகளை உடைய கலம் இது. இக் கலத்திற் சம்பந்தப் பெருமானுக்கு இறைவர் ஆயிரம் பொன் கொடுத்தருளினர். அ 15. திரு-ஆனைக்கா அழகிய ஊர் இது. காவிரி நதியாற் சூழப்பட்டது. பொழில்கள் சூழ்ந்தது. மதில் விசேடம் உடையது. பழைமையான கலம். வெண்ணுவலின் நீழலில் பெருமான் எழுந்தருளியுள்ளார். இத் தலத்தில் ஒரு சிலந்தி சிவ பெருமானுக்குக் தன் நாலால் பக்தர் இட்டது. அந்த அறத்தின் பயய்ை அது இறந்தபின் அடுக்க பிறவியில் அதைக் கோச்செங்கட் சோழய்ை அரசாள வைத்தனர் பெருமான். இக் கலத்தில் இறைவர் நீர்த்திரளாய்” விளங்குகின்ருர் அகல்ை இத் தலம் பஞ்ச பூதத் தலங் தளுள் அப்பு ஸ்தலமாய் விளங்குகின்றது. (உறையூர்ச் சோழ ராசன்) காவிரிநீரில் விழவிட்ட ஆரத்தை (பொன்மாலையை) இக் கலத்துப்பெருமான் கிரும்ஞ்சனக் குடத்தில் வரும்படி செய்து அபிடேகத்தின்போது குடத்தினின்றும் அந்த ஆரம் தன் மீது விழச் செய்து அதனே உகந்து ஏற்றுக்கொண்டார். 16. திரு-இடைமருதூர் பொழிலும் புனலும் கிறைந்த அழகிய கலம், காமரை மலர் கிரம்ப வேலிபோல மலர, அகழியைக் கைதை (காழம்பூ) சூழ்ந்து மலரும். காவிரி நதியின் தென்கரையில் உள்ள தலம் இது. இக் கலத்தில் அந்தணுளர் ஆகுதியின் மந்திரத்தால், தேவர்களும் போற்றச், சிவனே வழிபடுவார் ; பூசதீர்க் குளியல் இத் தலத்தில் விசேடமானது. இக் தலத்தில் இறைவன் நீங்காது வீற்றிருப்பார். தேவர்கள் போற்.அம் கலம் இது. உலகெலாம். இத் தலத்தை ஏத்தும். இக் கலத்துப் பெருமான் மகிக்கத்தக்க எண்ணுயிரவராய்