பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 155. விளங்குகின்ருர், பறையின் ஒசை,பாடலின் ஒசை, மறை ான் ஒசை-இவை இத் தலத்தில் என்றும் முழங்கும். பக்கர்கள் பாசங்களை விட்டு நாள்தோறும், மலரிட்டு ""("り இறைவனே வணங்குவர். இத் தலத்துப் பெருமானைக் 1. சாமு வினைகள் பற்றற விலகும். "இடைமருதா’ என்று மி அவர் பாதத்தை ஏத்தினுல் நம்முடைய பாவங்கள் ப்மை விட்டு ஒடிப்போகும். அவரை கினைத்தாலும் வி%ன காசமாகும். இடைமருதீசரின் கழல் வானவரின் செல்வத்தை இம்மையில் நமக்கு உதவி, மறுமையில் பிறவித் பயரையும் ஒழித்து உதவும். 17. இராமேசுரம் கடல் சூழ்ந்த திடலில் உள்ளது இத் கலத்துக் கோயில். இங்குத் திரைகள் முத்துக்களை வீசி (இறைவனே) வணங்கும். இராவணன் ஆகிய அரக்கர்களைக் கொன்ற பின் திருமால் (இராமபிரான்) விரும்பி அமைத்த கோயில் 1)க் கலத்துக் கோயில். இக் கலத்தை நேரே கரிசிப்பவர் களின் நோயும் வினையும் துணுங்கிச் சுருங்கும். நன்மை, கன்னெறி-பெறவேண்டின் இராமேசுரத்தைத் தொழுது ய்வோமாக. அத் தலத்தைக் கண்டு வணங்கினவர்கள் ா மீப பதவியை அடைவார்கள். 18. இன்னம்பர் ஈசர் சுயம்புமூர்த்தி-(கான்தோன்றி). பாண்டியன் சித்து இன் புற்ற தலம். மலர் தாவித் தொழுது, அழுது விரும்பி கிற்கும் அடியார்கள் இன்னர் என்னும் கணக்கை பும், வீண் பொழுது போக்கிக் கடவுள் சிந்தனே யில்லாதார் :ன்னர் என்னும் கணக்கையும் இத் தலத்துப் பெருமான் எழுதி வைத்துள்ளார். 19. ஈங்கோய் மலை ஏலத்தின் நறுமணம் வீசும் தலம் இது. இக் தலத்தில் ங்ேகாதுறைவர் இறைவர். =