பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) I -: 20. எறும்பியூர் ++ மடைகளில் காமரை மலர் நெருங்கி மலரும் தலம் ; அறிஞர்களும், தேவர்களும், முகி கணங்களும் வனங்கி ஏத்தும் மலை. இறைவர் செழுஞ்சுடர் மானிக்கமாய்க் தேவியுடன் இக் கலத்தில் வீற்றிருக்கின்ருர் பிரமன், திருமால், இங்கிரன் இவர்கள் மந்திரம் கூறிப் போற்றும் கலம் இது ; அரி, அயன் இவர்தம் தாயகரை இறைவன் போக்கிய கலம். அன்பனே அரனே !’ என அாற்றி வழி படுவோர்க்கு இன்பம் கருவார் இத் கலத்துப் பெருமான். 21. ஏடகம் நீர்வளம் கொண்ட கலம் இது. 22. திரு-ஐயாறு காவிரியாறு சூழும் தலம். காவிரி நீரில் இளமங்கையர் ஆடுவர். மடுக்களில் வாளை பாயும் ; பொழில்களில் குயில் கூவும் ; சோலைகளில் மல்லிகை மலரும் ; பொய்கைகள் தாமரை மொட்டுக்களைக் காட்டும். தேவர்கள் வந்து வணங்கும் கலம் இது. கிருமால் மலர் கொண்டு பூசிக்கும் பதி. அங்கிப் போகில் ஆடின. பின் பெருமான் இக் கலத்திற் புகுவர் ; முகிவர்கள், வருணன், வாலி, தேசத் தாங் ஏத்தும் பதி இது. இக் கலத்தில் இறைவர் என்றும் நீங்காது உறைகின் ருர், இத் கலத்தைத் தொழத் தவநிலை கூடும் ; ஐயாறே, ஐயாறே என்று கூறின், அல்லல் தீர்ந்து அமரர் உலகத்தை ஆள்வோம். 23. திரு-ஒற்றியூர் கடற்கரைத் தலம். கிரைவீசும் திருநகர். வண்டு யாழ்டாடும் சோலைகளை உடையது. தனக்கு ஒப்பிலாத அருமைக் தலம். பொழில்களில் அன்னங்கள் மலர்மேல் து.ாங்கும். மயில்கள் மேகத்தைக் கண்டு மயங்கிக் கூசி கிற்கும்; சோலைகளுக்கு அருகிற் கரும்பு ஆலையும், செந்நெற்