பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 157 கமுனியும் விளங்கும் ; கடலில் Ε மரக்கலங்கள் காட்சி அளிக்கும். தமக்கு உரிய ஊராக இறைவன் இத் கலத்தை ஒற்றியாகப் பற்றிக்கொண்டார் ; ஒற்றியாக, இறைவா, நீ, பற்றியுள்ள இக் கலத்தைக் கைவிடாதே. இதற்கு ஒப்பான கலம் வேறு இல்லை-என அப்பர் எச்சரிக்கின் ருர் உத்திர நாள் தீர்த்தக் கிருவிழா இத் தலத்தில் விசேடம் ; வேத ஒலியும் ஒமஞ்,செயும் ஒலியும் எப்போதும் உள்ள கலம், புலவர்கள் தொழும் கலம் இது. தேவர்களும் பிறரும் கொழும் பகி. வடிவுடை மங்கையும் தாமுமாக இறைவர் இங்கு விளங்குகின் ருர் ஒற்றியூரை அடைய வேண்டும் என்னும் கினைவு கொண்டவரின் வினே சுருங்கி ஒழியும். ஒற்றியூரைத் கொழ வினையும் பாவமும் கொலைத்து போகும். ஒற்றியூரைப் பாடிப் புகழ்பவர்கள் உயர்ந்தோர் ஆவர். 24. திரு-ஒத்தூர் கை” தலக்கைவிட்டு இறைவன் ஒரு நாளும் நீங்குவ ՅՆ} * 25. ஓமாம்புலியூர் மதில் சூழும் தலம். மணிமாடங்கள் விளங்கும் விதிகள்ை உட்ை கலம். பொழில் சூழ்ந்த கலம் ; நீர் கிறைந்த வயல்களைக் கொண்ட கலம். நாள் தோறும் தென்றல் மலியும் திருக்கோயில் வடதளி யெம்பெருமானே மிக்க புகழ்பெற்ற அந்தணர்கள் ஏத்துதலால் உலகோரின் திமை விலகும் திருப்பதி. முக் தீ ஒம்பும் அக்கணர்கள்நான் மறையாளர்கள்-உக்கமர் கள் பயிலும் மாடங்களை உடைய திருப்பதி இது. அக்கினி கேவன் பூசித்த அருள் பெற்ற தலம். 26. கச்சி கச்சி விசாலமான ஊர் ; நறுமணம் வீசும் அழகிய பொழில்களை எட்டுத் திசைகளிலும் உடையது ; மேகங்கள்