பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) என்பாள்; உடனே கைவளை சோரும்; அவர் தமது கொன்றை மாலையை இவளுக்குக் கொடுத்தால் இவளது சிக்கம் கேறும் ; கைவளை கிற்கும், பசலை இரும். நீ இப்படி இருப்பது நன்றன் று, வீட்டிலேயே இரு என்ருல்-நீ யா எனக்கு நீதி சொல்ல-என்கின்ருள்.அவர் நாமங்களையே கூறி அாற்றுவாள் ; அவர் மாலையை வேண்டி முறையிடு கின்ருள் ; கங்கைக்கும், பக்கத்திலுள்ள மங்கைக்கும் தெரியாமல் இந் நங்கைக்கு எங்கு வாங்கிக்கொடுத்தார் கொன்றைமாலையை அவருடன் லீலை செய்வதால் இவள் இறுமாந்து யாரையும் மதிப்பதும் இல்லை, அஞ்சுவதும் இல்லை; முதலில் அவர் பெயரைக் கேட்டாள், அவர் இருக் கும் தன்மையைக் கேட்டாள். பின்னர் அவர் ஊர் ஆரூர் என அறிந்தாள், அவருக்கே இவள் பிச்சி ஆள்ை ; தாயை யும் தங்தையையும் துறந்தாள் ; உலகினருடைய ஆசாரங் களே விட்டொழித்தாள் ; கன்னேயே மறந்தாள், தன் பெயரையும் மறங்காள் ; கலைவன் காளிலேயே ஒன்றுபட்ட மனத்தினளாயினள். 3. அங்கங்களுக்கு வேலை, பயன் முதலியவை [4] ஆக்கை : அரன் கோயிலை வலம் வாவும், கைப்ாற். பூசித்துக் கொழவும், வாயாற் போற்றவும் வேண்டும். கண் : இறைவனுடைய ஆடல், உடுத்த துகில், கச்சின் அழகு, கழுத்தில் விளங்கும் பன்றி எயிறு, சிரிக்க முகம், குடியுள்ள மத்த மலர், திருவடி, கால்விரல், நெற்றிக்கண்-இவைகளைக் கண்டபின் வேறு காண்பதற்கு ஒன்றுமில்லை. முகமெலாம் கண்ணிர் மல்க இறைவனைப் பணிந்தேத்த வேண்டும். கால் : இறைவனது தலமாம் கோகாணத்தை நாடிச் சூழவேண்டும். I கை : இறைவனேக் கூப்பித் தொழவும், நகமெலாம் தேயப் (பூப் பறித்தும் மலர்மாலை கட்டியும்) புதுமலரிட்டுத் தொழவும் வேண்டும்.