பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) கொண்ட தலம். நர்ரை காழை மடலைத் தன் குஞ்சு என எண்ணி அணைக்கும் தலம். தாமசைப் பொய்கை உள்ள தலம். I கழிப்பாலை அண்ணல் நாம் (உறங்கும்போதும்) சாம்போதும் துணை நிற்பார். 42. கழுக்குன்றம் அருவிகள் பாயும் மலை. மேகங்கள் நிறைந்து படியும் மலை. மலை உச்சியில் பெருமான் விரும்பி வீற்றிருக்கின்ருர். 43. கன்ருப்பூர் இறைவன் நடுகறி என்னும் நாமத்தவர். கொழு கின்ற அடியார்களின் நெஞ்சினுள் அவரை விளங்கக் காணலாம். 44. காட்டுப்பள்ளி உயிர் பிரிவதன் முன்னமே, இக் கலத்தை கண்ணி ஈசனைப் பணியுங்கள். ஞானிகளும், கற்ருேர்களும், கான வேடர்களும் கருதித் தொழும் கலம் இது. இத் தலத்துப் பெருமான் நமது உடலுக்கு உற்ற துணை, அவரை நாள் தோறும் கினைந்து உய்ம்மின்கள். இத் தலத்தை அடைந்த வர்களின் வினை நாசமாகும். 45. காரோணம் (93 நாகை-என்னும் தலைப்பையும் பார்க்க.) தெளிந்த அறிவுடையார்கள் கியானித்துப் போற்றும் தலம் காரோணம். இறைவர் இத் தலத்தில் என்றும் இருப்பார். (கச்சிக் காரோணம், குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம் எனக் காரோணத் தலங்கள் மூன்றுள.) 46. காவிரிப்பூம்பட்டினம் இத் தலம் புகார் எனவும் படும்.