பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 163 47. காழி (இது சீகாழி). ஆபிரளயப் பெருவெள்ளக்கில் (தோணி 1ா o) மிதந்த சோதித் திருப்பதி இது. கடல் அருகில் வ கலம். சோலைகளும், பொழில்களும், 1Ꭶ# வயல் room, on குழ்ந்த தலம். ங் மடைகளில் :rլ, பறவைகள் நீங்கா திருக்கும் தலம். பாளைகள் விரியும்போது வண்டினங்கள் உண்ணும் தலம். மயில்கள் உலவும் தலம். கடல் அலேயிற் கிடைக்கும் முத்துக்களை வாரிக் குவித்துப் பாதர் பங்களிர் (ఎ57డాగ9 வரும் பதி. கொடிகளை உடைய நீண்ட ாடங்கள் ஒங்கும் திருநகர். தலையாய்க் கிடங்க ராகு கேது :)றைவனைப் பூசித்து உயர்வு பெற்ற தலம். பிரளய காலத்தின்போது நாலைந்து பறவைகள் (பறவைகளின் ருக்கொண்ட தேவர்கள்) இறைவன் வீற்றிருக்கும் தோணியைச் சுற்றிக் காங்கும் கலம் நாள்தோறும் கிரு விழா நடக்கும் தலம். இத் தலத்தை அடைந்தவர்களே வினேகள் அடையா ; கழுமலத்திறைவரின் கிருவடி நம்மை அள்வனவாம். 48. காளத்தி காளத்தி மலையில் கருநீல வண்டுகளின் ஒலி கேட்கும். தேவி-ஞானப் பூங்கோகையாள். இறைவன்-கற்பக for II மத்தன். 49. கானப்பேர் வண்டுகள் வாழும் பொழிற் சோலைகளை உடைய தலம். இறைவனுக்கு உகந்த தலம். 50. கானூர் புதிய மதில்களைக் கொண்டிருந்த தலம். செல்வம் பல்கும் தலம். கானூர் முளை, கானுார்க் கரும்பு எனப் ட்ார் இறைவர். அவர் திருவடியை அடையக்கான் ாம் முயற்சி செய்ய வேண்டும். சித்தர்களும் பத்தர்களும் .. ன்று வணங்கும் தலம் கானுார் ; கானுார்ப் பெருமானே