பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) s வணங்க, இரவும் பகலும் கூடிய மட்டும் அவர் நாமங்களைக் I கூறிப் புகழ, துயர் தீரும், வினை மாயும். 51. கீழ்வேளுர் இறைவன் திருநாமம் கேடிலி’. அக் கேடிலியை நாடிப் பணிபவர் கேடு அடையார். 52. குடந்தைக் கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேசுர சுவாமி கோயில்) வான் பிறையை எட்டும் கொடிகளைக் கொண்ட மாடங் களை உடைய ஊர் குடந்தை (கும்பகோணம்). காவிரிக் கரைத் தலம். தென்றல் வீசும் திருநகர், இத் தலத்தில் கூத்தர் (நடராச மூர்த்தியின்) சங்கிகி விசேடம். கோதா விரி, காவிரி, யமுனே, கங்கை, சரசுவதி, (பொற்ருமரை) சாயு, புட்காணி, கோவி (நறுமதை), குமரி எனப்படும் ஒன்பது தீர்க்கங்கள் வந்து கூடும் 'மகாமிக் தீர்த்தத்தைக் கொண்டுள்ள தலம். மறையவர் வேள்வியின் புகை விண்ணிற் போய் மழையாய்ப் பொழியும் தலம். கழனிகளில் மாங்கனி சிதறத் தேன் பாயும் தலம். 53. குடமூக்கு (கும்பகோணம் கும்பேசர் கோயில்) கங்கை, யமுனே, கோதாவிரி, சாமி, சரசுவதி, கோமி (கோமதி) எனப்படும் தீர்த்தங்களைக் கொண்ட தலம். கொக்கரை, கொடுகொட்டி வாத்தியங்கள் முழங்கும். குடமூக்கே, குடமூக்கே எனக் கூறித் தியானித்தால் கொடிய வினைகள் தீரப்பெற்றுச் சிவனே அடைய முடியும். 54. குடவாயில் மாடங்கள் உள்ள தலம். 1. தாவி- கோதாவி - கோதாவிரி. பொற்ருமரை – சாயு தி. புட்காணி பயோட்ணிகதி கோவி - சறு மன்த் (சித்தாந்தம் - 1956 ஏப்ரல்) தேவாரம் 6-75-10.