பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 165 55. குரக்குக்கா காவிரியின் கால் (கொட்டாறு) பாயும் தலம். கு-கு "...m குகித்து விளையாடும் தலம். கொக்கினம் பயிலும் லைகளையும், வயல்களையும் கொண்ட தலம். அழகிய பயில்கள் ஆடும் தலம் ; அழகிய மாளிகைகளை உடைய 1. லார். முழவொலிக்கும் தலம். வானவர், திருமால், பிரமன் அளப்பு ஒண்ணுத கோயில் மாளிகையை உடைய தலம். :)ாவும் பகலும். இக் கலத்தை ஏத்தித் தொழுமின்கள். ()க் கலத்தை அடையக் குற்றங்கள் கெடும், பாவங்கள் நீங்கும். இத் தலத்தில் விருப்பொடு இருப்பவர்க்கு இடர் தும் இல்லை; இத் தலத்துப் பெருமானைத் தொழுபவர்க்குத் கன்பம் ஏதும் வராது ; வினை நாசமாம், இடர் அனுகாது ஒடி ப்போம் ; வானுலகாட்சி கிட்டும். - 56. குரங்காடுதுறை (தென்) காவிரியின் தென்கரையில் உள்ளது. குளிர்ந்த புனலை பும் சோலைகளையும் கொண்டது. இறைவன் விரும்பி அமரும் கலம்: குரங்காடுதுறை அத்தன் எனக் கூறின், அவர் நமக்குக் கிட்டுவார்; அவரைத் தொழத் தீவினை சம்மை அனுகாமற் சிதறுண்டு ஒடிப்போம். 57. குருகாவூர் சுவாமி திரு நாமம் வெள்ளடை. 58. குற்ருலம் குளிர்ச்சி பொருந்திய தலம். குரவ மலரின் மனம் கமழும் தலம். குழல்வாய் மொழி தேவியின் கிருகாமம். க்கப் பெருமான் சங்கிகி விசேடமானது. (பஞ்ச சபை கள் குற்ருலம் சித்திர சபை). 59. குறுக்கை பூக்களைக் கோகி வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை ஜடய கலம். (மன்மதனேப் பெருமான் எரித்த) வீரட்டத்