பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) T .# 72. கோளிலி மலர் கிறைந்த, அழகிய, பெரிய, குளிர்ந்த, பொழில் களை உடைய தலம். பொழில்களில் கொக்குகள் வாழும் தலம். மேகங்கள் படியும் பொழில்களைக் கொண்ட தலம். செந்நெல் கிரம்ப விளையும் வயல்களைக் கொண்ட தலம். வண்டுகள் மலர்களைக் கோகி ஒலி செய்யும் தலம். (அவனி விடங்கக்) கியாகராச மூர்த்தி விளங்கும் கலம். இாவும் பகலும் இறைவன் புகழைப் பாடுவீர்களாக; அவருடைய திருவடிப் பெருமையைப் பேசுவீர்களாக ;"அவரை நினைப் பீர்களாக, விரும்புவீர்களாக, பண்னெடு பாட வல்லவர்கள் பயின்ற தலம் கோளிலி ; கிருவிழாக்களின் ஒலி நீங்காக பொழில்களை உடைய தலம் கோளிலி. கோளிலிப் பெருமானுடைய சேவடியைக் கொழ அல்லல் (துன்பங்கள்) ஒழியும், ஏழைமை நீங்கும் இடர்கள் தீரும், வினைகள் நாசமாம். 73. சக்கரப்பள்ளி சலந்தானைப் பிளந்தழித்தவன் வாழும் தலம். 74. சத்திமுத்தம் லட்சுமீகரம் பொலியும் கலம். மலைமகள் (சக்தி) பூசித்து அருள் பெற்ற தலம். 75. சாத்தமங்கை இத் தலத்துத் திருக்கோயில் அயவந்தி’ எனப்படும். 76. சாய்க்காடு கடற்கரைத் தலம். சங்குகளும் முத்துக்களும் திசை களிற் புரளும். பொய்கையில் உள்ள மீன்கள் பாய வண்டுகள் இரிந்து ஒடும் ; தேன் உண்னும் வண்டுகள் உள்ள சோலைகளை உடைய தலம். இத் தலத்தில் இறைவன் இனிது வீற்றிருப்பார். *